Category Archives: ஆடி வெள்ளி

ஆடி வெள்ளி – Aadi Velli (1990)

ஆயி மகமாயி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. சைலஜாசங்கர் கணேஷ்ஆடி வெள்ளி

Aayi Mahamayi Song Lyrics in Tamil


BGM

பெண் : ஆயி மகமாயி…
அவ தாய்க்கெல்லாம் தாயான தாயி…

குழு : ஆயி மகமாயி…
அவ தாய்க்கெல்லாம் தாயான தாயி…

பெண் : அம்மான்னு சொன்னாலே போதும்…
அன்பென்னும் வெள்ளம்தான் மோதும்…

குழு : அம்மான்னு சொன்னாலே போதும்…
அன்பென்னும் வெள்ளம்தான் மோதும்…

பெண் : சிம்மவாகினி ஆத்தா சர்ப்ப ரூபிணி…
அன்னப்பூரணி ஆத்தா சர்வகாரிணி…

பெண் : ஆயி மகமாயி…
அவ தாய்க்கெல்லாம் தாயான தாயி…

BGM

பெண் : மங்கல குங்குமப் பொட்டுக்காரி…
மாலினி சூலினி வித்தக்காரி…

BGM

பெண் : மின்னிடும் வேப்பல சேலக்காரி…
மணக்குற எலுமிச்ச மாலக்காரி…

பெண் : வேம்பாட்டம் பாம்பாட்டம் காட்சி கொடுப்பா…
ஊருக்கும் உலகுக்கும் காவல் இருப்பா…

BGM

குழு : ஆயிரம் கண்ணி அந்த தாயையே எண்ணி…
நீ சத்தியம் தாங்குவேன்னு கையிலே வாங்கு…

பெண் : மாதவ சோதரி முத்துமாரிதான்…
தாண்டவம் ஆடினா பத்ரகாளிதான்…

குழு : ஆயி மகமாயி…
அவ தாய்க்கெல்லாம் தாயான தாயி…

குழு : அம்மான்னு சொன்னாலே போதும்…
அன்பென்னும் வெள்ளம்தான் மோதும்…
சிம்மவாகினி ஆத்தா சர்ப்ப ரூபிணி…
அன்னப்பூரணி ஆத்தா சர்வகாரிணி…

குழு : ஆயி மகமாயி…
அவ தாய்க்கெல்லாம் தாயான தாயி…

BGM

குழு : ஓம்சக்தி ஓம் ஓம்சக்தி ஓம்…
ஓம்சக்தி ஓம் ஓம்சக்தி ஓம்…

பெண் : அன்னையை பாடுது நாலு வேதம்…
ஆணையை கேட்குது பஞ்சபூதம்…
ஆலய பூஜைதான் ஆறுகாலம்…
அன்னையை போற்றுது ஏழு லோகம்…

பெண் : எப்போது கேட்டாலும் பம்பை சத்தம்…
ஆத்தாக்கு சந்தோசம் ஆக மொத்தம்…

குழு : ஆடியில் கூழ காய்ச்சி ஊத்துற ஏழை…
வேண்டினா போதும் அவங்க வேதன தீரும்…

பெண் : சக்தி ஓம் என்று நாம் பாட்டெடுக்கலாம்
நம்பினால் நாமும்தான் தீ மிதிக்கலாம்…

BGM

குழு : ஆயி மகமாயி…
அவ தாய்க்கெல்லாம் தாயான தாயி…

குழு : அம்மான்னு சொன்னாலே போதும்…
அன்பென்னும் வெள்ளம்தான் மோதும்…
சிம்மவாகினி ஆத்தா சர்ப்ப ரூபிணி…
அன்னப்பூரணி ஆத்தா சர்வகாரிணி…

{ குழு : ஆயி மகமாயி…
அவ தாய்க்கெல்லாம் தாயான தாயி…
ஆயி மகமாயி…
அவ தாய்க்கெல்லாம் தாயான தாயி… } (2)

BGM


Notes : Aayi Mahamayi Song Lyrics in Tamil. This Song from Aadi Velli (1990). Song Lyrics penned by Vaali. ஆயி மகமாயி பாடல் வரிகள்.