Category Archives: புதிய பாதை

புதிய பாதை – Pudhea Paadhai (1989)

கண்ணடிச்சா கல்லெடுப்பேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ்.பி. சைலஜாசந்திரபோஸ்புதிய பாதை

Kannadicha Kal Edupen Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்ணடிச்சா கல்லெடுப்பேன்…
சிகப்பு மூஞ்சிக்காரி பாரடி மாமன் ஆறடி…

பெண் : கல்லெடுத்தா கண்ணடிப்பேன்…
கருப்பு மூஞ்சிக்காரா பாரய்யா அழகு தேரய்யா…

ஆண் : காசுக்கேத்த குட்டிதான்…
நீ கள்ளுக்கேத்த புட்டிதான்…

பெண் : தொட்டுப் பாரு கெட்டிதான்…
இது துட்டுகேத்த ரொட்டிதான்…

குழு : ஷோக்குதான்…
ஆண் : ஹோய்…
குழு : ஷேக்கு டான்ஸ்தான்…
ஆண் : ஆஹ்…
குழு : ஷோக்குதான்…
ஆண் : ஆஹான்…
குழு : ஷேக்கு டான்ஸ்தான்…

ஆண் : ஹேய்… கண்ணடிச்சா கல்லெடுப்பேன்…
சிகப்பு மூஞ்சிக்காரி பாரடி மாமன் ஆறடி…

பெண் : கல்லெடுத்தா கண்ணடிப்பேன்…
கருப்பு மூஞ்சிக்காரா பாரய்யா அழகு தேரய்யா…

BGM

குழு : ஷோக்குதான் ஷேக்கு டான்ஸ்தான்…
ஷோக்குதான் ஷேக்கு டான்ஸ்தான்…

பெண் : கொஞ்ச வந்த அர்ச்சுனரை…
கொள்ளை அடிப்பேன்…
என்னை குத்தகைக்கு வச்சுகிட்டா…
கோழிஅடிப்பேன்…

ஆண் : பத்து விரல் பட்டதுக்கே…
நித்தம் குளிப்பேன்…
உன்னை கட்டிக்கிட்டா பாவத்தை…
நான் எங்கே தொலைப்பேன்…

பெண் : காக்கா குஞ்சும் மைனா குஞ்சும் காதலிக்காது…
அட என்னைவிட்டா உன்னை கட்ட ஆள் இருக்காது…
ஆண் : ஹேய்… கோயில் காளை சிக்காது…

ஆண் : கண்ணடிச்சா கல்லெடுப்பேன்…
சிகப்பு மூஞ்சிக்காரி பாரடி மாமன் ஆறடி…

பெண் : கல்லெடுத்தா கண்ணடிப்பேன்…
கருப்பு மூஞ்சிக்காரா பாரய்யா அழகு தேரய்யா…

BGM

குழு : ஷோக்குதான் ஷேக்கு டான்ஸ்தான்…
ஷோக்குதான் ஷேக்கு டான்ஸ்தான்…

ஆண் : கட்டிலிட்டு வச்சதெல்லாம் காமனுக்கு அல்லோ…
நீ கட்டி வெச்ச கட்டு சோறு மாமனுக்கு அல்லோ…

பெண் : மச்சமெல்லாம் வெச்சிருக்கும் சுந்தரியல்லோ…
என் மஞ்சதுல நீ படுத்த மந்திரியல்லோ…

ஆண் : அத்தைகிட்ட ஒட்டிக்கிட்ட சங்கதியல்லோ…
உன்னை வெட்டிவிட்டு எட்டி நின்னா நிம்மதியல்லோ…
பெண் : தின்னு பார்த்தா தேனல்லோ…

ஆண் : கண்ணடிச்சா கல்லெடுப்பேன்…
சிகப்பு மூஞ்சிக்காரி பாரடி மாமன் ஆறடி… ஹஹா…

பெண் : கல்லெடுத்தா கண்ணடிப்பேன்…
கருப்பு மூஞ்சிக்காரா பாரய்யா அழகு தேரய்யா…

ஆண் : அட காசுக்கேத்த குட்டிதான்…
நீ கள்ளுக்கேத்த புட்டிதான்…

பெண் : தொட்டுப் பாரு கெட்டிதான்…
இது துட்டுகேத்த ரொட்டிதான்…

குழு : ஷோக்குதான்…
பெண் : ஹ்ம்ம்…
குழு : ஷேக்கு டான்ஸ்தான்…
ஆண் : ஆஹ்ஹா…
குழு : ஷோக்குதான்…
பெண் : ஹ்ம்ம்…
குழு : ஷேக்கு டான்ஸ்தான்…
ஆண் : ஹஹ்ஹா…

ஆண் : கண்ணடிச்சா கல்லெடுப்பேன்…
சிகப்பு மூஞ்சிக்காரி பாரடி மாமன் ஆறடி…

பெண் : கல்லெடுத்தா கண்ணடிப்பேன்…
கருப்பு மூஞ்சிக்காரா பாரய்யா அழகு தேரய்யா…


Notes : Kannadicha Kal Edupen Song Lyrics in Tamil. This Song from Pudhea Paadhai (1989). Song Lyrics penned by Vairamuthu. கண்ணடிச்சா கல்லெடுப்பேன் பாடல் வரிகள்.