Category Archives: மணந்தால் மகாதேவன்

மணந்தால் மகாதேவன் – Manandhal Mahadevan (1989)

குத்துதே குத்துதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமனோ & எஸ்.பி. சைலஜாசங்கர் கணேஷ்மணந்தால் மகாதேவன்

Kuthuthe Kuthuthe Song Lyrics in Tamil


BGM

பெண் : குத்துதே குத்துதே…
ரோசா முள்ளு குத்துதே…
சொல்லும் போதே தேகம் புல்லரிக்குது…
உன்னுடைய பேர உச்சரிக்குது…

ஆண் : குத்துதே குத்துதே…
ஊதக் காத்து குத்துதே…
சொல்லும் போதே தேகம் புல்லரிக்குது…
உன்னுடைய பேர உச்சரிக்குது…

BGM

பெண் : தூங்காம ராத்திரி தளம் போடும் மேஸ்திரி…
ஆயிரம் இருக்கலாம் ஆனாலும் ஆளேது உன் மாதிரி…

ஆண் : போட்டாச்சு தாலிதான்…
பொழுதெல்லாம் ஜாலிதான்…
ஆளையே அசத்துற ஆரம்பம் ஆயாச்சு என் ஜோலிதான்…

பெண் : மோகம் கொண்டு மாமன் ஓட்டத்தான்…
ஆண் : மேளம் உண்டு தாளம் தட்டத்தான்…

பெண் : மோகம் கொண்டு மாமன் ஓட்டத்தான்…
ஆண் : மேளம் உண்டு தாளம் தட்டத்தான்…

பெண் : குத்துதே குத்துதே…
ஆண் : அஹா ஹான்…
பெண் : ரோசா முள்ளு குத்துதே…

ஆண் : சொல்லும் போதே தேகம் புல்லரிக்குது…
பெண் : ஹ… உன்னுடைய பேர உச்சரிக்குது…

ஆண் : குத்துதே குத்துதே…
ஊதக் காத்து குத்துதே…

BGM

பெண் : ஏலத்தில் வாங்கிய சேலத்து மாம்பழம்…
காலத்தில் கனிஞ்சுது கண் ஜாடை நீ காட்டு கையில் வரும்…

ஆண் : அணிலாக மாறவா அடையாளம் போடவா…
வாலிபம் துடிக்குது உன் கிட்ட நான் வந்து வாலாட்டவா…

பெண் : காயமாகும் நீதான் கை வச்சா…
ஆண் : ஆறிப் போகும் நித்தம் சந்திச்சா…

பெண் : காயமாகும் நீதான் கை வச்சா…
ஆண் : ஆஆ… ஆறிப் போகும் நித்தம் சந்திச்சா…

பெண் : குத்துதே குத்துதே…
ஆண் : அ ஹான்…
பெண் : ரோசா முள்ளு குத்துதே…

ஆண் : சொல்லும் போதே தேகம் புல்லரிக்குது…
பெண் : ஹ… உன்னுடைய பேர உச்சரிக்குது…

ஆண் : குத்துதே குத்துதே… ஏஏஏ…
பெண் : ரோசா முள்ளு குத்துதே… ஏ…


Notes : Kuthuthe Kuthuthe Song Lyrics in Tamil. This Song from Manandhal Mahadevan (1989). Song Lyrics penned by Vaali. குத்துதே குத்துதே பாடல் வரிகள்.