| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| விஷ்ணு இடவன் | முகின் ராவ் | விவேக் சிவா & மெர்வின் சாலமன் | Jinn – The Pet |
Bore Aana Vaazhka Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : அலஞ்சாச்சு தொலஞ்சாச்சு…
வாழ்க்கையே பிளாக் அன்ட் ஒயிட் ஆச்சு…
பகலெல்லாம் இருட்டாச்சு…
ஆண் : வெறுப்பாச்சு கடுப்பாச்சு…
இருந்தது எல்லாம் கலஞ்சாச்சு…
நிஜமெல்லாம் பொய் ஆச்சு…
ஆண் : போர் ஆன வாழ்க்க…
எனக்காக இங்க யாருமே இல்லையே…
கண்ணெல்லாம் வேர்க்க…
எப்போதும் நிம்மதி இல்லையே…
ஆண் : போர் ஆன வாழ்க்க…
எனக்காக இங்க யாருமே இல்லையே…
கண்ணெல்லாம் வேர்க்க…
எப்போதும் நிம்மதி இல்லையே…
—BGM—
ஆண் : கண்ணோட சோகம்…
என் கையோட நீள…
சோலோவா நானும்…
எங்க டூயட் பாடா…
ஆண் : எப்போ என் வாழ்க்க… வாழ்க்க…
சன்ரைஸ பாக்கும்… பாக்கும்…
கண்ணாடி பாத்தே போயாச்சு காலம்…
ஆண் : காற்றே இல்லாம வெறும் பட்டமா…
கெடக்கிறேன் நான்…
ஹோப்பே இல்லாமா…
அட சுத்துறேன் சுத்துறேன்…
ஆண் : லக்கே இல்லாமா தினம் தோத்துட்டே…
நிக்கிறேன் நான்…
எப்போதான் மாறுமோ…
இந்த சிங்கிள் வாழ்க்கதான்…
ஆண் : போர் ஆன வாழ்க்க…
எனக்காக இங்க யாருமே இல்லையே…
கண்ணெல்லாம் வேர்க்க…
எப்போதும் நிம்மதி இல்லையே…
ஆண் : போர் ஆன வாழ்க்க…
எனக்காக இங்க யாருமே இல்லையே…
கண்ணெல்லாம் வேர்க்க…
எப்போதும் நிம்மதி இல்லையே…
—BGM—
ஆண் : போர் ஆன வாழ்க்க…
சில காலம் நிரந்தரம் இல்லையே…
கண்ணெல்லாம் வேர்வ…
ஒரு நாளில் வைரமா மாறுமே…
ஆண் : போர் ஆன வாழ்க்க…
சில காலம் நிரந்தரம் இல்லையே…
கண்ணெல்லாம் வேர்வ…
ஒரு நாளில் வைரமா மாறுமே…
—BGM—
Notes : Bore Aana Vaazhka Song Lyrics in Tamil. This Song from Jinn – The Pet (2024). Song Lyrics penned by Vishnu Edavan. போர் ஆன வாழ்க்க பாடல் வரிகள்.
