| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | ஆல்பம் |
| வீரமணி சோமு | கே. வீரமணி | வீரமணி கிருஷ்ணா | ஐயப்பன் பாடல்கள் |
Bhagavan Saranam Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : பகவான் சரணம் பகவதி சரணம்…
சரணம் சரணம் ஐயப்பா…
பகவதி சரணம் பகவான் சரணம்…
சரணம் சரணம் ஐயப்பா…
—BGM—
ஆண் : பகவான் சரணம் பகவதி சரணம்…
தேவன் பாதம் தேவி பாதம்…
பகவானே பகவதியே…
தேவனே தேவியே…
ஆண் : பகவான் சரணம் பகவதி சரணம்…
தேவன் பாதம் தேவி பாதம்…
பகவானே பகவதியே…
தேவனே தேவியே…
ஆண் : பகவான் சரணம் பகவதி சரணம்…
சரணம் சரணம் ஐயப்பா…
குழு : பகவான் சரணம் பகவதி சரணம்…
சரணம் சரணம் ஐயப்பா…
ஆண் : பகவதி சரணம் பகவான் சரணம்…
சரணம் சரணம் ஐயப்பா…
குழு : பகவதி சரணம் பகவான் சரணம்…
சரணம் சரணம் ஐயப்பா…
ஆண் : அகமும் குளிரவே அழைத்திடுவோமே…
சரணம் சரணம் ஐயப்பா…
அகமும் குளிரவே அழைத்திடுவோமே…
சரணம் சரணம் ஐயப்பா…
பகலும் இரவும் உன் நாமமே…
சரணம் சரணம் ஐயப்பா…
ஆண் : பகவான் சரணம் பகவதி சரணம்…
சரணம் சரணம் ஐயப்பா…
பகவதி சரணம் பகவான் சரணம்…
சரணம் சரணம் ஐயப்பா…
—BGM—
ஆண் : கரிமலை வாசா பாபவினாசா…
சரணம் சரணம் ஐயப்பா…
கரிமலை வாசா பாபவினாசா…
சரணம் சரணம் ஐயப்பா…
ஆண் : கருத்தினில் வருவாய் கருனையைப் பொழிவாய்…
சரணம் சரணம் ஐயப்பா…
கருத்தினில் வருவாய் கருனையைப் பொழிவாய்…
சரணம் சரணம் ஐயப்பா…
ஆண் : பகவான் சரணம் பகவதி சரணம்…
சரணம் சரணம் ஐயப்பா…
குழு : பகவான் சரணம் பகவதி சரணம்…
சரணம் சரணம் ஐயப்பா…
பகவதி சரணம் பகவான் சரணம்…
சரணம் சரணம் ஐயப்பா…
—BGM—
ஆண் : மஹிஷி சம்ஹாரா மதகஜ வாகன…
சரணம் சரணம் ஐயப்பா…
மஹிஷி சம்ஹாரா மதகஜ வாகன…
சரணம் சரணம் ஐயப்பா…
ஆண் : சுகுண விலாசா சுந்தர ரூபா…
சரணம் சரணம் ஐயப்பா…
சுகுண விலாசா சுந்தர ரூபா…
சரணம் சரணம் ஐயப்பா…
—BGM—
ஆண் : ஆறு வாரமே நோன்பிருந்தோம்…
பேரழகா உனைக் காண வந்தோம்…
ஐயப்பா ஐயப்பா…
ஆறு வாரமே நோன்பிருந்தோம்…
பேரழகா உனைக் காண வந்தோம்…
ஆண் : பாலபிஷேகம் உனக்கப்பா…
இப் பாலனை கடைகண் பாரப்பா…
பாலபிஷேகம் உனக்கப்பா…
இப் பாலனை கடைகண் பாரப்பா…
குழு : பகவான் சரணம் பகவதி சரணம்…
சரணம் சரணம் ஐயப்பா…
பகவதி சரணம் பகவான் சரணம்…
சரணம் சரணம் ஐயப்பா…
—BGM—
ஆண் : முத்திரை தேங்காய் உனக்கப்பா…
தித்திக்கும் நாமம் எனக்கப்பா…
முத்திரை தேங்காய் உனக்கப்பா…
தித்திக்கும் நாமம் எனக்கப்பா…
ஆண் : கற்பூர தீபம் உனக்கப்பா…
உன் பொற்பத மலர்கள் எனக்கப்பா…
கற்பூர தீபம் உனக்கப்பா…
உன் பொற்பத மலர்கள் எனக்கப்பா…
—BGM—
ஆண் : தேவன் பாதம் தேவி பாதம்…
சேவடி சரணம் ஐயப்பா…
நாவினில் தருவாய் கீதமப்பா…
தேவை உன் திருப் பாதமப்பா…
ஆண் : நெய் அபிஷேகம் உனக்கப்பா…
உன் திவ்ய தரிசனம் எனக்கப்பா…
தையினில் வருவோம் ஐயப்பா…
அருள் செய்யப்பா மனம் வையப்பா…
ஆண் : பகவான் சரணம் பகவதி சரணம்…
சரணம் சரணம் ஐயப்பா…
பகவதி சரணம் பகவான் சரணம்…
சரணம் சரணம் ஐயப்பா…
ஆண் : பகவான் சரணம் பகவதி சரணம்…
தேவன் பாதம் தேவி பாதம்…
பகவானே பகவதியே…
தேவனே தேவியே…
ஆண் : பகவான் சரணம் பகவதி சரணம்…
சரணம் சரணம் ஐயப்பா…
பகவதி சரணம் பகவான் சரணம்…
சரணம் சரணம் ஐயப்பா…
குழு : பகவான் சரணம் பகவதி சரணம்…
சரணம் சரணம் ஐயப்பா…
பகவதி சரணம் பகவான் சரணம்…
சரணம் சரணம் ஐயப்பா…
{ ஆண் : சரணம் சரணம் ஐயப்பா…
குழு : சுவாமி சரணம் ஐயப்பா… } * (4)
Notes : Bhagavan Saranam Song Lyrics in Tamil. This Song from Ayyappan Songs. Song Lyrics penned by Veeramani Somu. பகவான் சரணம் பாடல் வரிகள்.

