| பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| வைரமுத்து | மனோ & சுவர்ணலதா | வித்யாசாகர் | கர்ணா |
Aye Shebha Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஏய் ஷப்பா ஏய் ஷப்பா…
நினைச்ச கனவு பலிக்காதா…
ஏய் ஷப்பா ஏய் ஷப்பா…
அடைச்ச கதவு திறக்காதா…
ஆண் : எண்ணி வந்த…
பெண் : வேலை…
ஆண் : வெற்றியாகும்…
பெண் : வேலை…
ஆண் : காமன் செஞ்சான்…
பெண் : லீலை…
ஆண் : நடப்பது நடக்கட்டுமே…
ஆண் : ஏய் ஷப்பா ஏய் ஷப்பா…
நினைச்ச கனவு பலிக்காதா…
ஏய் ஷப்பா ஏய் ஷப்பா…
அடைச்ச கதவு திறக்காதா…
—BGM—
பெண் : விதை ஏதும் இல்லாத மாதுளை மாதுளை இல்லை…
குழு : ஹோ ஹோ ஷப்பா ஹோ…
ஹோ ஹோ ஷப்பா ஹோ…
ஆண் : விளையாட்டு இல்லாத வாலிபம் வாலிபம் இல்லை…
குழு : ஹோ ஹோ ஷப்பா ஹோ…
ஹோ ஹோ ஷப்பா ஹோ…
பெண் : நீ பகைவனை எதிர்த்து…
ஒரு படை கொண்டு நடத்து…
நீ பகைவனை எதிர்த்து…
ஒரு படை கொண்டு நடத்து…
ஆண் : வெற்றி உனதாக விரல்கள் உளியாக…
படிக்கல் செதுக்கி விடு தடைக்கல்லை உடைத்து…
—BGM—
ஆண் : ஏய் ஷப்பா ஏய் ஷப்பா…
நினைச்ச கனவு பலிக்காதா…
ஏய் ஷப்பா ஏய் ஷப்பா…
அடைச்ச கதவு திறக்காதா…
—BGM—
ஆண் : யார் என்ன சொன்னாலும்…
விடிந்திடும் விடிந்திடும் கிழக்கு…
குழு : ஹோ ஹோ ஷப்பா ஹோ…
ஹோ ஹோ ஷப்பா ஹோ…
பெண் : நீ என்ன செய்தாலும்…
முடிந்திடும் முடிந்திடும் வழக்கு…
குழு : ஹோ ஹோ ஷப்பா ஹோ…
ஹோ ஹோ ஷப்பா ஹோ…
ஆண் : நான் ஜகத்தினை ஜெயிக்க…
என் ஜாதகம் இருக்கு…
நான் ஜகத்தினை ஜெயிக்க…
என் ஜாதகம் இருக்கு…
ஆண் : யானை பலம் நல்ல புலியின் திறம்…
இந்த இரண்டும் சேர்ந்ததிந்த இளைஞனின் சரக்கு…
—BGM—
ஆண் : ஏய் ஷப்பா ஏய் ஷப்பா…
நினைச்ச கனவு பலிக்காதா…
ஏய் ஷப்பா ஏய் ஷப்பா…
அடைச்ச கதவு திறக்காதா…
ஆண் : எண்ணி வந்த…
பெண் : வேலை…
ஆண் : வெற்றியாகும்…
பெண் : வேலை…
ஆண் : காமன் செஞ்சான்…
பெண் : லீலை…
ஆண் : நடப்பது நடக்கட்டுமே…
—BGM—
ஆண் : ஏ ஷப்பா…
Notes : Aye Shebha Song lyrics in Tamil. This Song from Karnaa (1995). Song Lyrics penned by Vairamuthu. ஏய் ஷப்பா பாடல் வரிகள்.

