| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| உமா தேவி & தேவா | சக்திஸ்ரீ கோபாலன் | எம்.எஸ். பிரவீன் | லாந்தர் |
Ayalpirai Song Lyrics in Tamil
பெண் : இயல் இசை கவி மொழியே…
உல் மனதில் உரசிக்கொள்ளாதே…
—BGM—
பெண் : இப்படி ஒருத்தன் எனக்கா எனக்காகா இருக்கான்…
விண்மீன் பொருத்தி நிழலாடும் விளக்கா…
என்ன மாத்தி செஞ்சானே ஒழுங்கா…
கண்ணுக்குள்ளே ஒருத்தன் நுழைஞ்சானே அழகா…
பெண் : அயல்பிறை வானத்தில் புதுவித கோணத்தில்…
முடியாத வட்டத்தில் இவனுடன் நான்…
விழில்மறை மீதத்தில் சரிவரா தூக்கத்தில்…
தொடாத மேகத்தில் எங்கிலும் இவன்தான்…
—BGM—
பெண் : நிறை கொணட காதல்…
சிறை கண்டு வாழ்ந்தும்…
ஒரு முறை கண் சாய்ந்து…
உன் மார்பில் மாய்வேண்…
பெண் : உனை பார்த்த நேரில் விழி சாயவில்லை…
உடலெங்கும் போகும் மாயம் போகவில்லை…
பெண் : ஒன்னு என்ன உள்ள உன்ன…
நெஞ்சு உன்ன தாங்குற…
கண்ணு முன்னே நீ நின்ன…
பின்ன மனசுக்குள்ளே உன்ன ஒளிக்கிறேன்…
பெண் : இயல் இசை கவி மொழியே…
உல் மனதில் உரசிக்கொள்ளாதே…
பெண் : இப்படி ஒருத்தன் எனக்கா எனக்காகா இருக்கான்…
விண்மீன் பொருத்தி நிழலாடும் விளக்கா…
என்ன மாத்தி செஞ்சானே ஒழுங்கா…
கண்ணுக்குள்ளே ஒருத்தன் நுழைஞ்சானே அழகா…
பெண் : அயல்பிறை வானத்தில் புதுவித கோணத்தில்…
முடியாத வட்டத்தில் இவனுடன் நான்…
விழில்மறை மீதத்தில் சரிவரா தூக்கத்தில்…
தொடாத மேகத்தில் எங்கிலும் இவன்தான்…
பெண் : இயல் இசை கவி மொழியே…
உல் மனதில் உரசிக்கொள்ளாதே…
Notes : Ayalpirai Song Lyrics in Tamil. This Song from Laandhar (2024). Song Lyrics penned by Uma Devi & Deva. அயல்பிறை பாடல் வரிகள்.
