அவ என்ன

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைகார்த்திக் & வி.வி. பிரசன்னாஹாரிஸ் ஜெயராஜ்வாரணம் ஆயிரம்

Ava Enna Song Lyrics in Tamil


BGM

ஆண் : அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல…
அவ நெறத்த பார்த்து செவக்கும் செவக்கும் வெத்தல…
அவ அழக சொல்ல வார்த்தகூட பத்தல…
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல…
அவ இல்ல இல்ல நெருப்புதானே நெஞ்சில…

BGM

ஆண் : அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல…
அவ நெறத்த பார்த்து செவக்கும் செவக்கும் வெத்தல…
அவ அழக சொல்ல வார்த்தகூட பத்தல…
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல…
அவ இல்ல இல்ல நெருப்புதானே நெஞ்சில…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஓ… ஒண்ணுக்குள்ள ஒண்ணா…
என் நெஞ்சிக்குள்ள நின்னா…
ஓ… கொஞ்சம் கொஞ்சமாக…
உயிர் பிச்சி பிச்சித் திண்ணா…

ஆண் : அவ ஒத்த வார்த்த சொன்னா…
அது மின்னும் மின்னும் பொன்னா…
ஓ… என்ன சொல்லி என்னா…
அவ மக்கி போனா மண்ணா…

ஆண் : ஓ… ஒண்ணுக்குள்ள ஒண்ணா…
என் நெஞ்சிக்குள்ள நின்னா…
ஓ என்ன சொல்லி என்னா…
அவ மக்கி போனா மண்ணா…

BGM

ஆண் : அடங்காக் குதிரைய போல…
அட அலஞ்சவன் நானே…
ஒரு பூவப்போல பூவப்போல மாத்திவிட்டாளே…
படுத்தா தூக்கமும் இல்ல…
என் கனவுல தொல்ல…
அந்த சோழிப்போல சோழிப்போல புன்னகையால…

ஆண் : எதுவோ எங்கள சோ்க்க…
இருக்கே கயித்துல கோர்க்க…
ஓ… கண்ணாம்மூச்சி ஆட்டம் ஒண்ணு ஆடிபார்த்தோமே…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : துணியால் கண்ணையும் கட்டி…
கைய காத்துல நீட்டி…
இன்னும் தேடுறன் அவள…
தனியா எங்கே போனாளோ…
தனியா எங்கே போனாளோ…
தனியா எங்கே போனாளோ…

ஆண் : அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல…
அவ நெறத்த பார்த்து செவக்கும் செவக்கும் வெத்தல…
அவ அழக சொல்ல வார்த்தகூட பத்தல…
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல…
அவ இல்ல இல்ல நெருப்புதானே நெஞ்சில…

BGM

ஆண் : வாழ்க்க ராட்டினம் தான்டா…
தெனம் சுத்துது ஜோரா…
அது மேல கீழ மேல கீழ காட்டுது தோடா… ஹா…

ஆண் : மொத நாள் உச்சத்திலிருந்தேன்…
நான் பொத்துனு விழுந்தேன்…
ஒரு மீனப்போல மீனப்போல தரையில நெளிஞ்சேன்…

ஆண் : யாரோ கூடவே வருவார்…
யாரோ பாதியில் போவார்…
அது யாரு என்ன ஒண்ணும் நம்ம கையில் இல்லையே…

ஆண் : வெளிச்சம் தந்தவ ஒருத்தி…
அவளே இருட்டுல நிறுத்தி…
ஜோரா பயணத்த கிளப்பி…
தனியா எங்கே போனாளோ…
தனியா எங்கே போனாளோ…
தனியா எங்கே போனாளோ…

ஆண் : அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல…
அவ நெறத்த பார்த்து செவக்கும் செவக்கும் வெத்தல…
அவ அழக சொல்ல வார்த்தகூட பத்தல…
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல…
அவ இல்ல இல்ல நெருப்புதானே நெஞ்சில…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஓ… ஒண்ணுக்குள்ள ஒண்ணா…
என் நெஞ்சிக்குள்ள நின்னா…
ஓ… கொஞ்சம் கொஞ்சமாக…
உயிர் பிச்சி பிச்சித் திண்ணா…

ஆண் : அவ ஒத்த வார்த்த சொன்னா…
அது மின்னும் மின்னும் பொன்னா…
ஓ… என்ன சொல்லி என்னா…
அவ மக்கி போனா மண்ணா…

ஆண் : ஓ… ஒண்ணுக்குள்ள ஒண்ணா…
என் நெஞ்சிக்குள்ள நின்னா…
ஓ… என்ன சொல்லி என்னா…
அவ மக்கி போனா மண்ணா…

ஆண் : அட தன்னா தன்னே தானே…
தன்னா தன்னே தானே…
தன்னா தன்னே தானே…
தன்னா தன்னே தானே…
தன்னா தன்னே தானே…
தன்னன தந்தன தானே…
தன்னா தன்னே தானே…
தன்னன தந்தன தானே…


Notes : Ava Enna Song Lyrics in Tamil. This Song from Vaaranam Aayiram (2008). Song Lyrics penned by Thamarai. அவ என்ன பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading