அட்லாண்டிக் ஓசியன்க்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிசுசித்ராதரன்குமார்லாடம்

Atlantic Oceanukku Song Lyrics in Tamil


BGM

பெண் : அட்லாண்டிக் ஓசியன்க்கு ஆடை கட்ட தேவை இல்லை…
ஆக்டோபஸ் போல நாளும் ஆட்டம் போடு மண் மேல…
இஷ்டான்புல் காட்டை சுத்தி வேலி கட்ட யாரும் இல்லை…
இஷ்டம் போல் கூத்தடிச்சா ஏதும் இங்க தப்பில்ல…

பெண் : நாளை என்பது நோ என்ட்ரி…
இன்று என்பது கேரன்டி…
லவ் ஹஸ் நோ வாரன்ட்டி…
லைப்புக்கு இல்லை ஜியோமெட்ரி…

பெண் : அட்லாண்டிக் ஓசியன்க்கு ஆடை கட்ட தேவை இல்லை…
ஆக்டோபஸ் போல நாளும் ஆட்டம் போடு மண் மேல…
இஷ்டான்புல் காட்டை சுத்தி வேலி கட்ட யாரும் இல்லை…
இஷ்டம் போல் கூத்தடிச்சா சா சா சா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : கார்பன் கண்களில் ஆண்களை படம் பிடி…
கூச்சம் தேவை இல்லை…
எது வந்தாலும் ப்ரீயா இருந்தா வேதனை வருவதில்லை…

பெண் : எதையும் துணிந்து நீ உலகை ஜெய்த்திடு…
இதயம் கரைந்து நீ சிறகை விரித்திடு…

பெண் : நாளை என்பது நோ என்ட்ரி…
இன்று என்பது கேரன்டி…
லவ் ஹஸ் நோ வாரன்ட்டி…
லைப்புக்கு இல்லை ஜியோமெட்ரி…

BGM

பெண் : வேர்வை துளிகளில் வாழ்க்கை வருமா…
அய்யோ வேதாந்தம்…
முத்த துளிகளில் வாழ்வை அனுபவி…
அது தான் பேர் இன்பம்…

பெண் : நகையும் புடவையும் எதற்கு உலகிலே…
எதையும் விருப்பம் போல் உடுத்து தவறில்லை…

பெண் : நாளை என்பது நோ என்ட்ரி…
இன்று என்பது கேரன்டி…
லவ் ஹஸ் நோ வாரன்ட்டி…
லைப்புக்கு இல்லை ஜியோமெட்ரி…

பெண் : நாளை என்பது நோ என்ட்ரி…
இன்று என்பது கேரன்டி…
லவ் ஹஸ் நோ வாரன்ட்டி…
லைப்புக்கு இல்லை ஜியோமெட்ரி…

BGM


Notes : Atlantic Oceanukku Song Lyrics in Tamil. This Song from Laadam (2009). Song Lyrics penned by Yugabharathi. அட்லாண்டிக் ஓசியன்க்கு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading