அண்ணாமல தம்பி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விஜய் சாகர்திப்பு & தேவன்யுவன் ஷங்கர் ராஜாபுதிய கீதை

Annamalai Thambi Song Lyrics in Tamil


ஆண் : எயிட் ஏழு சிக்ஸ் அஞ்சு…
ஃபோர் மூணு டூ ஒன்னு…

—BGM—

ஆண் : ஹே… அண்ணாமல தம்பி இங்கே…
ஆட வந்தேன்டா…
உங்க தளபதி நான் கானா பாட்டு…
பாட வந்தேன்டா…
டீலு வேணாம்டா… டோலு பூடும்டா…

ஆண் : பட்ட கெளப்பும் கானாவே தான்டா…
கிட்ட வந்து நீ அல்டாதடா…
பட்டி தொட்டி எல்லாமே கானா…
பிச்சு உதரும் கில்லாடி நான்…

ஆண் : ஹே… அண்ணாமல தம்பி இங்கே…
ஆட வந்தேன்டா…
உங்க தளபதி நான் கானா பாட்டு…
பாட வந்தேன்டா…
டீலு வேணாம்டா… டோலு பூடும்டா…

ஆண் : பட்ட கெளப்பும் கானாவே தான்டா…
கிட்ட வந்து நீ அல்டாதடா…
பட்டி தொட்டி எல்லாமே கானா…
பிச்சு உதரும் கில்லாடி நான்…

—BGM—

ஆண் : பேக் ஸ்ட்ரீட் பாய்ஸ்டா…
பெஸ்ட் பிட் பாய்ஸ்டா…
உங்க கானாதான் வெறி நாயின் நாய்சுடா…

ஆண் : வெஸ்டர் நீ கேளு…
மச் பெட்டர் சாய்ஸ்டா…
பைவ் போர் த்ரீ டூ ஒன்…

ஆண் : ஹே… முக்காளிக்கு மூணு காலுடா…
நீ குந்திக்கிற நாற்காலிக்கு நாலு காலுடா…
அட மெய்யாலுமா தக்காளிக்கு காலு இல்லடா…
அடஉங்கப்புரானே என்ன வெல்ல ஆளு இல்லடா…

ஆண் : எதிரு போட்டியின்னு வந்தாலே நான் ரெடிடா…
நான் ஜூட்டு மச்சி கானாவின் சாரதிடா…
நீ தோத்துபுட்டு ஓடனும்டா… எகிறி ஓடனும்டா…
ஹா காட்டாதே ஜிக்கிரி ஜிக்கிரி ஜாப்பு…

—BGM—

ஆண் : யூ.எஸ்.எ வில் யூரோப்பாவில்…
நியூசிலாந்தில் இங்கிலாந்தில்…
உலகம் முழுதும் ரப் வைரஸ் பார்ம் ஆனதே…
புதிய ராகம் புதிய வேகம்…
அதிக தாளம் ஹார்ட் பீட்டும்…
நிமிடம் ஒன்று நின்றிங்குதான் கேட்குதே…

ஆண் : உங்கள் கானாவில் ஸ்வீட் இல்லை…
பீட் இல்லை…
சூடேற்றி மூடேற்றும் பீல் இல்லை…
ஓர் டிஸ்கோ இல்லை…
பிரேக் டான்ஸும் இல்லை…
ஹேய்… பாடாமல் வாய் மூடி போடா நீயும்…

—BGM—

ஆண் : ஹே… குஜால் ஆனா கானா…
பேஜாரானா கானா…
புட்டுகினு போனாலே பூந்தமல்லி கானா…
வெட்சிக்காத வீணா ஆட்சிக்கத்தான் வேணா…
ஹே சுத்தி வந்தேன் சீனா…
நான் சுங்கு வச்ச பானாடா…

—BGM—

ஆண் : ஹே அண்ணாமல தம்பி இங்கே…
ஆட வந்தேன்டா…
தளபதி நான் கானா பாட்டு…
பாட வந்தேன்டா…

குழு : டீலு வேணாம்டா…
டோலு பூடும்டா…

ஆண் : பட்ட கெளப்பும் கானாவே தான்டா…
கிட்ட வந்து நீ அல்டாதடா…
பட்டி தொட்டி எல்லாமே கானா…
பிச்சு உதரும் கில்லாடி நான்…

—BGM—


Notes : Annamalai Thambi Song Lyrics in Tamil. This Song from Pudhiya Geethai (2003). Song Lyrics penned by Vijay Sagar. அண்ணாமல தம்பி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading