அன்னதான பிரபுவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
கே. சோமுகே. வீரமணிவீரமணி & சோமுஐயப்பன் பாடல்கள்

Annadhana Prabhuve Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அன்னதான‌ பிரபுவே சரணம் ஐயப்பா…
ஆரியங்காவில் ஐயனே சரணம் ஐயப்பா…

குழு : அன்னதான‌ பிரபுவே சரணம் ஐயப்பா…
ஆரியங்காவில் ஐயனே சரணம் ஐயப்பா…

ஆண் : பொன்னடியைப் பணிந்து நின்றோம் சரணம் ஐயப்பா…
பொன்னடியைப் பணிந்து நின்றோம் சரணம் ஐயப்பா…
கண்ணனின் மைந்தனே சரணம் பொன்னைய்யப்பா…

ஆண் : சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா…
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா…

குழு : சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா…
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா…

—BGM—

ஆண் : வன்புலிமேல் அமர்ந்தவனே சரணம் பொன்னய்யப்பா…
வாவர்சுவாமி தோழனே சரணம் பொன்னய்யப்பா…
இன்னல் யாவும் தீர்ப்பவனே சரணம் பொன்னய்யப்பா…
பந்தளனின் செல்வனே சரணம் பொன்னய்யப்பா…

ஆண் : சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா…
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா…

குழு : சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா…
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா…

—BGM—

ஆண் : எருமேலி சாஸ்தாவே சரணம் பொன்னய்யப்பா…
ஏழை பங்காள‌னே சரணம் பொன்னய்யப்பா…
அறிந்தும் அறியாமலும் செய்த பிழை தன்னை…
பொறுத்தருள்வாய் நீ சரணம் ஐயப்பா…

ஆண் : சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா…
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா…

குழு : சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா…
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா…

ஆண் : அன்னதான‌ பிரபுவே சரணம் ஐயப்பா…
ஆரியங்காவில் ஐயனே சரணம் ஐயப்பா…

ஆண் : சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா…
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா…

குழு : சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா…
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா…


Notes : Annadhana Prabhuve Song Lyrics in Tamil. This Song from Ayyappan Songs. Song Lyrics penned by K. Somu. அன்னதான பிரபுவே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading