| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| வாலி | பி.உன்னிகிருஷ்ணன் & ப்ரீத்தி உத்தம்சிங் | இளையராஜா | சந்திரலேகா |
Allah Un Song Lyrics in Tamil
—BGM—
குழு : ஓம்ம்ம்… ஓம்ம்ம்…
—BGM—
ஆண் : அல்லாஹ் உன் ஆணைப்படி…
எல்லாம் நடக்கும் ஓ எல்லாம் நடக்கும்…
தொல்லை இல்லாத வண்ணம்…
நன்மை பிறக்கும் ஓ நன்மை பிறக்கும்…
ஆண் : உயிர் காதல் இன்று உண்டானது…
இரு ஜீவன் ஒன்று என்றானது…
எந்த பிறப்பும் நீயும் நானும் கூட…
பெண் : அல்லாஹ் உன் ஆணைப்படி…
எல்லாம் நடக்கும் ஓ எல்லாம் நடக்கும்…
தொல்லை இல்லாத வண்ணம்…
நன்மை பிறக்கும் ஓ நன்மை பிறக்கும்…
—BGM—
பெண் : காதலுக்கு உண்டு கல்யாண ராசி…
சேர்த்து வைக்கும் நம்மை அல்லாஹ்வின் ஆசி…
ஆண் : வாடுவதோ எந்தன் மும்தாஜின் தேகம்…
ஓடி வந்தேன் இனி நீதான் என் தேகம்…
பெண் : நீ நீங்கி இருந்தால் சோலைவனம்…
பாலை ஆகும் எனக்கு…
ஆண் : நீ கூட நடந்தால் வேறு ஒரு…
சொர்க்கம் இங்கே எதற்கு…
பெண் : உன்னை நான் என்னை நீ…
காணும் போது கண்கள் கல்யாண பண்பாடுமே…
ஆண் : அல்லாஹ் உன் ஆணைப்படி…
எல்லாம் நடக்கும் ஓ எல்லாம் நடக்கும்…
தொல்லை இல்லாத வண்ணம்…
நன்மை பிறக்கும் ஓ நன்மை பிறக்கும்…
ஆண் : உயிர் காதல் இன்று உண்டானது…
இரு ஜீவன் ஒன்று என்றானது…
எந்த பிறப்பும் நீயும் நானும் கூட…
ஆண் : அல்லாஹ் உன் ஆணைப்படி…
எல்லாம் நடக்கும் ஓ எல்லாம் நடக்கும்…
பெண் : தொல்லை இல்லாத வண்ணம்…
நன்மை பிறக்கும் ஓ நன்மை பிறக்கும்…
—BGM—
ஆண் : பூப்பறித்தேன் இந்த பூம்பாவைக்காக…
நான் தொடுத்தேன் இந்த பூமாலைக்காக…
பெண் : மாலையுடன் திருமாங்கல்யம் சூடி…
கையணைபேன் நல்ல கன்னூஞ்சல் ஆடி…
ஆண் : கேள் காது குளிர காதல் எனும்…
கீதை நாளும் படிப்பேன்…
பெண் : நான் காலம் முழுதும் கண்ணன் தொடும்…
ராதை போல இருப்பேன்…
ஆண் : அம்மம்மா கண்ணம்மா…
ஆசை என்னும் மழை ஓயாது ஓயாதம்மா…
பெண் : அல்லாஹ் உன் ஆணைப்படி…
எல்லாம் நடக்கும் ஓ எல்லாம் நடக்கும்…
தொல்லை இல்லாத வண்ணம்…
நன்மை பிறக்கும் ஓ நன்மை பிறக்கும்…
பெண் : உயிர் காதல் இன்று உண்டானது…
இரு ஜீவன் ஒன்று என்றானது…
எந்த பிறப்பும் நீயும் நானும் கூட…
ஆண் : அல்லாஹ் உன் ஆணைப்படி…
எல்லாம் நடக்கும் ஓ எல்லாம் நடக்கும்…
தொல்லை இல்லாத வண்ணம்…
நன்மை பிறக்கும் ஓ நன்மை பிறக்கும்…
Notes : Allah Un Song Lyrics in Tamil. This Song from Chandralekha (1995). Song Lyrics penned by Vaali. அல்லாஹ் உன் ஆணைப்படி பாடல் வரிகள்.
