ஆருயிரே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சோனு நிகம் & சைந்தவிஜி. வி. பிரகாஷ் குமார்மதராசபட்டினம்

Aaruyire Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஆருயிரே ஆருயிரே…
அன்பே உன் அன்பில்தானே நான் வாழ்கிறேன்…
நீயில்லையேல் நான் இல்லையே…
நீ போகும் முன்னே அன்பே நான் சாகிறேன்…

பெண் : நீயே என் உயிரே…
எனக்குள் உன் உயிரே…
கண்கள் மூடி அழுகிறேன் கரைகிறேன்…
என்னை பிரிகிறேன்…

ஆண் : ஆருயிரே ஆருயிரே…
அன்பே உன் அன்பில்தானே நான் வாழ்கிறேன்…

—BGM—

பெண் : விழிதாண்டி போனாலும் வருவேன் உன்னிடம்…
எங்கே நீ தொலைந்தாலும் நெஞ்சில் உன் முகம்…

ஆண் : காற்றென மாறுவேனோ… ஓஓ…
உன் சுவாசத்தில் சேர்வேனோ…
நீ சுவாசிக்கும் போதும் வெளிவரமாட்டேன்…
உனக்குள் வசிப்பேனே…

பெண் : உயிரே என் உயிரே…
உனக்குள் என் உயிரே…
உன்னை எண்ணி அழுகிறேன் கரைகிறேன்…
என்னை பிரிகிறேன்…

ஆண் : ஆருயிரே ஆருயிரே…
அன்பே உன் அன்பில்தானே நான் வாழ்கிறேன்…

—BGM—

பெண் : கொன்றாலும் அழியாத உந்தன் ஞாபகம்…
ஆண் : கண்ணீரில் முடிந்தால்தான் காதல் காவியம்…

ஆண் : மேற்றினில் வாழ்வேனோ…
உன் தோள்களில் சாய்வேனோ…
உன் கைவிரல் பிடித்து காதலில் திளைத்து…
காலங்கள் மறப்பேனோ… ஓஓ…

பெண் : உயிரே என்னுயிரே நாமே ஓருயிரே…
ஆண் : நம்மை எண்ணி அழுகிறேன் கரைகிறேன்…
உயிரை துறக்கிறேன் ஏன்…

—BGM—


Notes : Aaruyire Song Lyrics in Tamil. This Song from Madrasapattinam (2010). Song Lyrics penned by Na. Muthukumar. ஆருயிரே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading