பாடலாசிரியர் | பாடகர் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
மதன் கார்க்கி | சக்திஸ்ரீ கோபாலன் | ஏ. ஆர். ரகுமான் | 24 |
Aararoo Song Lyrics in Tamil
—BGM—
பெண் : ம்… ம்… ம்… ம்… ஆராரோ…
ம்… ம்… ம்… ம்… ஆராரோ…
ம்… ம்… ம்… ம்… கண்ணே நீ…
ஆளப் பிறந்தவன் ஆராரோ…
பெண் : ம்… ம்… ம்… ம்… ஆராரோ…
ம்… ம்… ம்… ம்… ஆராரோ…
ம்… ம்… ம்… ம்… கண்ணே நீ…
ஆளப் பிறந்தவன் ஆராரோ…
பெண் : ஸ்ரீ இளஞ்சேயே ஆராரோ…
சேமித்த சிரிப்பே ஆராரோ…
படிக விழியில் நீ பார்த்தால்…
முடியும் துயரம் ஆராரோ…
பெண் : உன் சிறு கையின் அசைவினிலே…
என் பூமி சுழன்றிடும் ஆராரோ…
உன் ஓர் இதயத் துடிப்பினிலே…
என் காலம் அடங்கிடும் ஆராரோ…
பெண் : ம்… ம்… ம்… ம்… ஆராரோ…
ம்… ம்… ம்… ம்… ஆராரோ…
ம்… ம்… ம்… ம்… கண்ணே நீ…
ஆளப் பிறந்தவன் ஆராரோ…
—BGM—
பெண் : மண்ணில் தோன்றும்…உயிருக்கு எல்லாம்…
ஏதோ அர்த்தம் இருக்குமடா…
எந்தன் அர்த்தம் நீதானே…
எந்தன் அந்தம் நீதானே…
பெண் : இந்த வரத்தை நான் பெறவே…
இத்தவத்தை புரிந்தேன் ஆராரோ…
நித்தில நிலவே ஆராரோ…
நித்திரை கொள்வாய் ஆராரோ…
நித்தில நிலவே ஆராரோ…
நித்தியம் நீயே ஆராரோ…
பெண் : ம்… ம்… ம்… ம்… ஆராரோ…
ம்… ம்… ம்… ம்… ஆராரோ…
ம்… ம்… ம்… ம்… கண்ணே நீ…
ஆளப் பிறந்தவன் ஆராரோ…
பெண் : ம்… ம்… ம்… ம்… ஆராரோ…
ம்… ம்… ம்… ம்… ஆராரோ…
ம்… ம்… ம்… ம்… கண்ணே நீ…
ஆளப் பிறந்தவன் ஆராரோ…
ஆளப் பிறந்தவன் ஆராரோ…
Notes : Aararoo Song Lyrics in Tamil. This Song from 24 (2016). Song Lyrics penned by Madhan Karky. ஆராரோ பாடல் வரிகள்.