வெத்தல போட்ட சோக்குல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகார்த்திக்ஆதித்தன்அமரன்

Vethala Potta Song Lyrics in Tamil


ஆண் : போட்டாலே விறுவிறுக்கும்…
ஜர்தா பான்…
அமரன் கானா பாட்ட கேட்டாலே…
கிறுகிறுக்கும்… மச்சி…

ஆண் : நான் வெத்தல போட்ட சோக்குல… போடு…

ஆண் : வெத்தல போட்ட சோக்குல…
நான் கப்புன்னு குத்துன்னேன் மூக்குல…
அட வந்துது பாரு ரத்தம்…
இந்த அமரன் மனசு சுத்தம்…

ஆண் : வாரா வத்தி எறக்கம்…
அமரன் வந்து நின்னா சறுக்கும்…
அமரன் பேர் சொன்னத்தானே…
சோட பாட்டில் பறக்கும்…

ஆண் : ஐஸ்சா லக்கடி மெட்டுதானுங்க…
அமரன் பாட்டுலத்தான் கெட்டிகாரன்ங்க… ஆஹா…
ஐஸ்சா லக்கடி மெட்டுதானுங்க…
அமரன் பாட்டுலத்தான் கெட்டிகாரன்ங்க…

ஆண் : வெத்தல போட்ட சோக்குல…
நான் கப்புன்னு குத்துன்னேன் மூக்குல…
அட வந்துது பாரு ரத்தம்…
இந்த அமரன் மனசு சுத்தம்…

BGM

ஆண் : பக்கிரி பிச்சுவா பக்கிரி…
சுத்துனா கத்திய சுத்துனா…
டக்கலுதான் ஊருல டக்கலுதான்…
லாக்குதான் போலிசுக்கு லாக்குதான்…

ஆண் : அண்ணாத்த நம்மாளு…
தொட்டாக்கா அம்பேலு…
டார்ராகும் உன் தோளு…
வேண்டான்டா வீண் வம்பு…

ஆண் : ஐஸ்சா லக்கடி மெட்டுதானுங்க… ஹேய்…
அமரன் பாட்டுலத்தான் கெட்டிகாரன்ங்க… ஏஹேய்…
ஐஸ்சா லக்கடி மெட்டுதானுங்க…
அமரன் பாட்டுலத்தான் கெட்டிகாரன்ங்க…

ஆண் : வெத்தல போட்ட சோக்குல…
நான் கப்புன்னு குத்துன்னேன் மூக்குல…
அட வந்துது பாரு ரத்தம்…
இந்த அமரன் மனசு சுத்தம்…

BGM

ஆண் : டக்கரு பந்தல் ஒன்னு போடவா…
சக்கர மேடை கட்டி ஆடவா… ஏ…
சுத்துர மாப்பிள்ளை தேடவா…
சூப்பரு கச்சேரி பாடவா…

ஆண் : மத்தாப்பு சிங்காரி…
மைனா உன் கண்ணாலம்…
எட்டு ஊரு பாராட்ட…
கும்மாளம் கொண்டாட்டம்…

ஆண் : ஐஸ்சா லக்கடி மெட்டுதானுங்க…
அமரன் பாட்டுலத்தான் கெட்டிகாரன்ங்க… ஏஹேய்…
ஐஸ்சா லக்கடி மெட்டுதானுங்க…
அமரன் பாட்டுலத்தான் கெட்டிகாரன்ங்க…

ஆண் : வெத்தல போட்ட சோக்குல…
நான் கப்புன்னு குத்துன்னேன் மூக்குல…
அட வந்துது பாரு ரத்தம்…
இந்த அமரன் மனசு சுத்தம்…

ஆண் : வாரா வத்தி எறக்கம்…
அமரன் வந்து நின்னா சறுக்கும்…
அமரன் பேர் சொன்னத்தானே…
சோட பாட்டில் பறக்கும்…

ஆண் : ஐஸ்சா லக்கடி மெட்டுதானுங்க…
அமரன் பாட்டுலத்தான் கெட்டிகாரன்ங்க… ஏஹெய்…
ஐஸ்சா லக்கடி மெட்டுதானுங்க…
அமரன் பாட்டுலத்தான் கெட்டிகாரன்ங்க…

ஆண் : போடு… ஐஸ்சா லக்கடி மெட்டுதானுங்க…
அமரன் பாட்டுலத்தான் கெட்டிகாரன்ங்க… ஏஹெய்… ஹேய்…


Notes : Vethala Potta Song Lyrics in Tamil. This Song from Amaran (1992). Song Lyrics penned by Vairamuthu. வெத்தல போட்ட சோக்குல பாடல் வரிகள்.


Scroll to Top