வெள்ளைகார முத்தம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துமஹதிஹாரிஸ் ஜெயராஜ்செல்லமே

Vellaikkara Mutham Song Lyrics in Tamil


BGM

பெண் : வெள்ளைகார முத்தம்…
என் தேகம் எங்கும் கொட்டி கொட்டி தந்தான்…
வெள்ளைகார முத்தம்…
என் தேகம் எங்கும் கொட்டி கொட்டி தந்தான்…

பெண் : உயிர் கொள்ளை கொண்டான்…
உச்சந்தலையில் அவன் இச்சு முத்தத்தில்…
பல நட்சத்திரம் சிதறுது கண்ணில்…
அந்த இடத்தில் அவன் தந்த முத்தத்தில்…
சூரியன்கள் எனக்குள்ளே உடைந்திட…

பெண் : வெள்ளைகார முத்தம்…
என் தேகம் எங்கும் கொட்டி கொட்டி தந்தான்…
வெள்ளைகார முத்தம்…
என் தேகம் எங்கும் கொட்டி கொட்டி தந்தான்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : கொஞ்சம் கொஞ்சம் செத்தேன்…
கொள்ளை மோச்சம் கொண்டேன்…
செல்களின் வேர்கள் தேன் சொட்ட கண்டேன்…

பெண் : ஆ… இழப்பிது இங்கே இன்பம் என்று கொண்டேன்…
நஷ்டங்கள் லாபம் என்னும் கணிதங்கள் கண்டேன்…

பெண் : குடைகடியில் நிறைந்துவிட்டேன்…
பருவம் வந்ததும் குடைந்து மலர்ந்தேன்…
பள்ளியறையில் மறுபடி மலர்ந்தேன்…

பெண் : வெள்ளைகார முத்தம்…
ஆண் : தனன தனனனன…
பெண் : என் தேகம் எங்கும் கொட்டி கொட்டி தந்தான்…
ஆண் : தனன தனனனன…

பெண் : வெள்ளைகார முத்தம்…
என் தேகம் எங்கும் கொட்டி கொட்டி தந்தான்…

பெண் : உயிர் கொள்ளை கொண்டான்…
உச்சந்தலையில் அவன் இச்சு முத்தத்தில்…
பல நட்சத்திரம் சிதறுது கண்ணில்…
அந்த இடத்தில் அவன் தந்த முத்தத்தில்…
சூரியன்கள் எனக்குள்ளே உடைந்திட…

BGM

பெண் : மோகம் கொண்டு தைத்தான்…
மூச்சு முட்ட வைத்தான்…
உடம்புக்குள் உயிருள்ள இடம் கண்டு தொட்டான்…

BGM

பெண் : கட்டில்காடு கண்டான்…
கண்ணில் விட்டு கொண்டான்…
என் உயிர் மட்டும் விட்டு விட்டு ஒவ்வொன்றாக சுட்டான்…

பெண் : உச்சுகொட்டியே உடைந்து விட்டான்…
சிதறி கிடந்தேன் சேர்த்து எடுத்தான்…
லயித்து கிடந்தேன் இலட்சியத்தை முடித்தான்…

பெண் : தன்ன னானன் நானா…
என் தேகம் எங்கும் தன்ன னானன் நானா…

பெண் : வெள்ளைகார முத்தம்…
என் தேகம் எங்கும் கொட்டி கொட்டி தந்தான்…

பெண் : உயிர் கொள்ளை கொண்டான்…
உச்சந்தலையில் அவன் இச்சு முத்தத்தில்…
பல நட்சத்திரம் சிதறுது கண்ணில்…
அந்த இடத்தில் அவன் தந்த முத்தத்தில்…
சூரியன்கள் எனக்குள்ளே உடைந்திட…

BGM


Notes : Vellaikkara Mutham Song Lyrics in Tamil. This Song from Chellame (2004). Song Lyrics penned by Vairamuthu. வெள்ளைகார முத்தம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading