வாடி ராசாத்தி

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்லலிதா விஜயகுமார்சந்தோஷ் நாராயணன்36 வயதினிலே

Rasathi Song Lyrics in Tamil


—BGM—

பெண் : வாடி ராசாத்தி…
புதுசா… இளசா… ரவுசா…
போவோம்…
வாடி வாலாட்டி…
வரியா… புலியா…
தனியாத் திரிவோம்…

பெண் : ஊரே யாருன்னு கேட்டா…
ஏய்… உன் பேர…
மைக்கு செட்டுப் போட்டு…
உறுமிக் காட்டு…
காட்டு காட்டு காட்டு காட்டு…

பெண் : ஏய்…
என்னப்பா இது…

—BGM—

பெண் : தங்கமுன்னு ஊரு உன்ன…
மேலத் தூக்கி வைக்கும்…
திண்டுக்கல்லுப்…
பூட்டு ரெண்டு மாட்டிப்…
பூட்டி வைக்கும்…

பெண் : உட்டு வாடி ராசாத்தி…
உன்ன நீயே காப்பாத்தி… ஏ…
ராசாத்தி ராசாத்தி…
ராசாத்தி… இ… இ…
வாடி… நீ வாடி…
அட வாடி ராசாத்தி… இ… இ…

பெண் : வாடி ராசாத்தி…
புதுசா… இளசா… ரவுசா…
போவோம்…
வாடி வாலாட்டி…
வரியா… தனியா…
புலியாத் திரிவோம்…

—BGM—

பெண் : தம்பி…
டிரம்பெட்டு…
என்னப்பா இது…

—BGM—

பெண் : பொட்டப் புள்ள…
போக உலகம்…
பாதப் போட்டு வைக்கும்…
முட்டு சந்துப் பாத்து…
அந்த ரோடு…
போயி நிக்கும்…

பெண் : படம் காட்டும் ஏமாத்தி…
கலங்காத ராசாத்தி…
ராசாத்தி ராசாத்தி…
ராசாத்தி… இ… இ…
வாடி… ஏ வாடி…
அட வாடி…
ராசாத்தி… இ… இ…

பெண் : வாடி ராசாத்தி…
புதுசா… இளசா… ரவுசா…
போவோம் வாடி வாலாட்டி…
வரியா… புலியா…
தனியாத் திரிவோம்… ஓ…

பெண் : அடடே…

—BGM—

பெண் : ராசாத்தி ராசாத்தி…
ராசாத்தி… இ… இ…
வாடி… ஏ வாடி…
அட வாடி…
ராசாத்தி… இ… இ…
வாடி ராசாத்தி…

—BGM—


Notes : Rasathi Song Lyrics in Tamil. This Song from 36 Vayadhinile (2015). Song Lyrics penned by Vivek. வாடி ராசாத்தி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading