வா வா மஞ்சள் மலரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மனோ & எஸ்.பி. சைலஜாஇளையராஜாராஜாதி ராஜா

Vaa Vaa Manjal Song Lyrics in Tamil


—BGM—

குழு : வா வா வா வா வா வா வூ…

—BGM—

ஆண் : வா வா மஞ்சள் மலரே…
ஒண்ணு தா தா கொஞ்சும் கிளியே…
வா வா மஞ்சள் மலரே…
ஒண்ணு தா தா கொஞ்சும் கிளியே…

ஆண் : வைர மணி தேரினிலே…
ஒன்ன வச்சு நான் இழுப்பேன்…
வைர மணி தேரினிலே…
ஒன்ன வச்சு நான் இழுப்பேன்…
என்னுயிரே… ஹாஹா ஹாஹா…

பெண் : வா வா…
ஆண் : மஞ்சள் மலரே…
பெண் : ஒண்ணு தா தா…
ஆண் : கொஞ்சும் கிளியே…

—BGM—

பெண் : குயில் வந்து கூவையிலே…
குஷியான பாடலிலே…
ஒயிலாள் மனம் தவிக்குதையா…
உயிரே தினம் உருகுதையா…

ஆண் : வாச கருவேப்பில்லையே…
உந்தன் நேசம் வந்து சேர்ந்ததம்மா…
வீசும் இளந் தென்றலிலே…
உந்தன் தூதும் வந்து சேர்ந்ததம்மா…

பெண் : பொன்னான நேரம் வீணாகுது…
என்னோடு சேர்ந்தே ஒன்றாயிரு…
என்ன சொல்லுறே… ஆஆ… ஆஆ…

ஆண் : வா வா மஞ்சள் மலரே…
ஒண்ணு தா தா கொஞ்சும் கிளியே…

பெண் : வைர மணி தேரினிலே…
ஒன்ன வச்சு நான் இழுப்பேன்…
என்னுயிரே… ஹா ஹா ஹா…

ஆண் : வா வா மஞ்சள் மலரே…
ஒண்ணு தா தா கொஞ்சும் கிளியே…

—BGM—

ஆண் : தென்னை மரம் பிளந்து…
தெருவெல்லாம் பந்தலிட்டு…
பந்தல் அலங்கரித்து…
பாவை உன்னை அமர வைத்து…

பெண் : அம்மி அதை மிதித்து…
அரசாணி பூட்டி வைத்து…
அருந்ததியை சாட்சி வைத்து…
அழகு மஞ்சள் கயிர் எடுத்து…

ஆண் : கல்யாணம் ஆகும் காலம் வரும்…
எல்லோரும் காணும் நேரம் வரும்…
என்ன சொல்லுறே… ஹா ஹா ஹா ஹா…

பெண் : வா வா…
ஆண் : மஞ்சள் மலரே…
பெண் : ஒண்ணு தா தா…
ஆண் : கொஞ்சும் கிளியே…

ஆண் : வைர மணி தேரினிலே…
உன்ன வச்சு நான் இழுப்பேன்…
என்னுயிரே… ஹா ஹா ஹா…

பெண் : வா வா…
ஆண் : மஞ்சள் மலரே…
பெண் : ஒண்ணு தா தா…
ஆண் : கொஞ்சும் கிளியே…

பெண் : வா வா…
ஆண் : மஞ்சள் மலரே…
பெண் : ஒண்ணு தா தா…
ஆண் : கொஞ்சும் கிளியே…


Notes : Vaa Vaa Manjal Song Lyrics in Tamil. This Song from Rajadhi Raja (1989). Song Lyrics penned by Gangai Amaran. வா வா மஞ்சள் மலரே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading