வா தாரகையே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஅபிஜித் அனில்குமார் & ஸ்ரேயா கோஷல்சாம் சி.எஸ்திருவின் குரல்

Vaa Tharagaye Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : வா தாரகையே…
என் தாய் மொழியே…
என் திருவின் குரலே…
சிலிக்கான் சிலையே…

—BGM—

ஆண் : வா தாரகையே…
என் தாய் மொழியே…
என் திருவின் குரலே…
சிலிக்கான் சிலையே…

பெண் : நீ நீதானே…
கண்கள் திருடும் கள்ளன்…
நீ நீதானே…
ஆடை திருடும் வில்லன்…

பெண் : யாருமே பார்க்காதபோது…
பூனை போல் தாண்டி செல்வாய்…
யாவரும் பார்க்கின்றபோது…
கண்களால் கர்ப்பம் செய்வாய்…

பெண் : வானம் எல்லாம் தீர்த்தாலும் தூர்ந்தாலும்…
காதல் விளையாடல் செய்வாய்…

ஆண் : சொன்னது வழிமொழிவேன் கண்ணே… பெண்ணே…

ஆண் : வா தாரகையே…
என் தாய் மொழியே…
என் திருவின் குரலே…
சிலிக்கான் சிலையே…

பெண் : தாய்க்கானா என் அழகை காண தருவேனே…

ஆண் : வா தாரகையே…
என் தாய் மொழியே…
என் திருவின் குரலே…
சிலிக்கான் சிலையே…

—BGM—

ஆண் : நீ பார்க்கும்…
சின்ன பார்வைக்கும்…
பொருள் என்ன நான்தான் அறிவேனே…

பெண் : உன் மௌனத்தின் அர்த்தம் நானன்றோ…
உன் மார்புக்கு முத்தம் நானன்றோ…

ஆண் : என் வாழ்வுக்கு வாசல் நீயன்றோ…
உன் வம்சத்தின் பாடல் நானன்றோ…

பெண் : குறைதானேநிறைவு…
கரைதானே அழகு…
நீயே என் வீட்டுக்குள் நிலவு…

ஆண் : நினைத்தது நிறைவேறும் கண்ணே… பெண்ணே…

ஆண் : வா தாரகையே…
என் தாய் மொழியே…
என் திருவின் குரலே…
சிலிக்கான் சிலையே…

பெண் : தாய்க்கானா என் அழகை காண தருவேனே…

ஆண் : வா தாரகையே…
என் தாய் மொழியே…
என் திருவின் குரலே…
சிலிக்கான் சிலையே…

—BGM—


Notes : Vaa Tharagaye Song Lyrics in Tamil. This Song from Thiruvin Kural (2023). Song Lyrics penned by Vairamuthu. வா தாரகையே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading