உயிருள்ள ரோஜா பூவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ராஜேஷ் கண்ணாபி. ஜெயச்சந்திரன்ராஜேஷ் கண்ணாநான் வளர்த்த பூவே

Uyirulla Rojapoove Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : உயிருள்ள ரோஜாபூவே…
உனக்காக வாழ்வேன் நானே…
உயிருள்ள ரோஜாபூவே…
உனக்காக வாழ்வேன் நானே…

ஆண் : என்னை விட்டு போகாதே…
எந்தன் நெஞ்சம் தாங்காதே…
என்னை விட்டு போகாதே…
எந்தன் நெஞ்சம் தாங்காதே…

ஆண் : கண்மணி என் கண்மணி…
பைங்கிளி என் பைங்கிளி…

ஆண் : உயிருள்ள ரோஜாபூவே…
உனக்காக வாழ்வேன் நானே…
என்னை விட்டு போகாதே…
எந்தன் நெஞ்சம் தாங்காதே…

—BGM—

ஆண் : இதயம் என்ற தோட்டத்திலே…
பாசம் என்னும் பூக்கள் பறித்து…
பூஜை செய்யும் வேளையிலே பரிகொடுப்பெனோ…
நான் துள்ளி ஓடும் புள்ளி மானை தள்ளி வைப்பேனோ…

ஆண் : உன் சத்தம் தான் நித்தம் கேட்க்க…
முத்தம் தான் வந்து கிடைக்க…
உன் சத்தம் தான் நித்தம் கேட்க்க…
முத்தம் தான் வந்து கிடைக்க…

ஆண் : பித்தனும் ஆனேனே…
என்னை பிரியாதே பொன் மானே…
வாராயோ வண்ண மயிலே…
தாராயோ தங்கக்கிளியே…

ஆண் : உயிருள்ள ரோஜாபூவே…
உனக்காக வாழ்வேன் நானே…
என்னை விட்டு போகாதே…
எந்தன் நெஞ்சம் தாங்காதே…

—BGM—

ஆண் : நானும் ஓர் ஏழை அம்மா…
ஏழை அல்ல என் இதயம்…
ஆளையான நானும் கூட கோழை ஆனேனே…
குழந்தையான உன்னால் நானும் குழந்தையானேனே…

ஆண் : உருகுதம்மா என் உயிரே…
மறந்திடுமோ என் மனதே…
உருகுதம்மா என் உயிரே மறந்திடுமோ என் மனதே…
வந்திடு இளமானே நான் தாங்கிடமாட்டேனே…

ஆண் : சிரித்தாயோ சின்னக்குயிலே…
பிரிவையோ போன்னுரதமே…

ஆண் : உயிருள்ள ரோஜாபூவே…
உனக்காக வாழ்வேன் நானே…
என்னை விட்டு போகாதே…
எந்தன் நெஞ்சம் தாங்காதே…

ஆண் : கண்மணி என் கண்மணி…
பைங்கிளி என் பைங்கிளி…


Notes : Uyirulla Rojapoove Song Lyrics in Tamil. This Song from Naan Valartha Poove (1990). Song Lyrics penned by Rajesh Khannah. உயிருள்ள ரோஜா பூவே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading