உயிர் வாசமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜன்ஜி.வி. பிரகாஷ் குமார்சீன் ரோல்டன்Lover

Uyir Vaasame Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : என்னை மாற்றும் முதல் நேசமே…
உன் நிழலும் என்னுள் ஒளி வீசுமே…
உயிர் வாசமே என் உயிர் வாசமே…

ஆண் : நீயே என் மனதின் அடி ஆழமே…
உன் நினைவு என்னுள் தினம் வாழுமே…

ஆண் : உயிர் வாசமே என் உயிர் வாசமே…
உயிர் வாசமே என் புது சுவாசமே…
தொடுவானமும் நம் கதை பேசுமே…

ஆண் : உயிர் வாசமே என் உயிர் வாசமே…
உயிர் வாசமே என் புது சுவாசமே…
தொடுவானமும் நம் கதை பேசுமே…

—BGM—

ஆண் : உன்னோடு இருக்கவே என் கால்கள் நடக்குதே…
உன்னோடு நடக்கவே என் பாதை நீளுதே…
ஆறாதோ காயங்கள் தீராதோ சோகங்கள்…
இது வரை நடத்தது எது வரை நினைப்பது…

ஆண் : உயிர் வாசமே என் உயிர் வாசமே…
உயிர் வாசமே என் புது சுவாசமே…
தொடுவானமும் நம் கதை பேசுமே…

ஆண் : உயிர் வாசமே என் உயிர் வாசமே…
தொடுவானமும் நம் கதை பேசுமே…
உயிர் வாசமே என் புது சுவாசமே…
தொடுவானமும் நம் கதை பேசுமே…

—BGM—


Notes : Uyir Vaasame Song Lyrics in Tamil. This Song from Lover (2024). Song Lyrics penned by Mohan Rajan. உயிர் வாசமே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading