தொப்புள் கொடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஹரிஸ்ரீராம்யுவன் ஷங்கர் ராஜாவேல்

Thoppul Kodi Song Lyrics in Tamil


ஆண் : ஒட்டி வந்த சொந்தம் ஒன்னு…
ஓரம் போனதே…
அண்ணன் தம்பி பாசம் அது…
சோரம் போனதே…

ஆண் : பாதையில தென்னம்புள்ள…
பார்க்க யாருமில்ல…
வேலியில நட்ட செடி…
பூவ தேட நாதியில்ல…

ஆண் : கண்ணுக்குள்ள விழுந்த தூசி…
ஊசியானதே…
பச்சை நெல்லு நாத்து இப்போ…
பாசியானதே…

ஆண் : இவன் நெஞ்சுக்குள்ள வீரம்…
கொறஞ்சு போனதே…
அட ரெட்ட புள்ள…
ஒத்தையா பிரிஞ்சு போனதே…

ஆண் : கட்டுத்தறி காள ஒன்னு…
கலங்கி போனதே…
கட்டுபட்ட உள்ளம் எல்லாம்…
நொறுங்கி போனதே…

ஆண் : பாசத்துல வந்த சொந்தம்…
பாதியில போவதென்ன…
நேசத்துல வந்த புள்ள…
நெஞ்சம் இப்போ ஆனதென்ன…

ஆண் : நம்பி வந்த மனசு இப்போ…
நஞ்சு போனதே…

ஆண் : தொப்புள்கொடி சொந்தம் ஒன்னு…
தொலைஞ்சி போனதே…
அத்துவிட்ட காயமது ஆரிப்போனதே…

ஆண் : யாரு செஞ்ச பாவம் இது…
எந்த நெஞ்சு தாங்குறது…
தாய் புள்ள பாசம் இது…
எந்த சாமி சேக்குறது…

ஆண் : கண்ணுக்குள்ள இருந்ததெல்லாம்…
உண்மை ஆனதே…
காஞ்சுபோன கண்ணீர் தடம் ஈரமானதே…

ஆண் : பெத்த தாய்க்கு பிள்ள பாசம்…
மறந்து போனதே…
அட காலம் செஞ்ச…
கோலம் மாறிப்போனதே…

BGM


Notes : Thoppul Kodi Song Lyrics in Tamil. This Song from Vel (2007). Song Lyrics penned by Hari. தொப்புள் கொடி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading