தென்பாண்டித் தென்றல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராதேவாபுது நிலவு

Thenpandi Thendral Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தென்பாண்டி தென்றல் வந்து…
தென்பாண்டி தென்றல் வந்து…
சேலையில்ல புகுந்து கொண்டு…
உன்னோடு ஏதோ சொல்லுதடி…

ஆண் : தென்பாண்டி தென்றல் வந்து…
சேலையில்ல புகுந்து கொண்டு…
உன்னோடு ஏதோ சொல்லுதடி…

ஆண் : இனி என் கையில் அடங்கி விடு…
அந்த இன்பங்கள் தொடங்கி விடு…
இந்தப் பள்ளியறை இனி பந்து விளையாடும் மேடை…
விடி வெள்ளி வரும் வரை ஓய்வு எடுக்கட்டும் ஆடை…

ஆண் : தென்பாண்டி தென்றல் வந்து…
சேலையில்ல புகுந்து கொண்டு…
உன்னோடு ஏதோ சொல்லுதடி…

—BGM—

ஆண் : எங்கெங்கே என் கண்கள் அலைபாயும் நேரம்…
அங்கங்கே என் கைகள் விளையாட வேண்டும்…

பெண் : எங்கெங்கே என் தேகம் தேனுறும் நேரம்…
அங்கங்கே எறும்பாக நீ உற வேண்டும்…

ஆண் : பொல்லாத போராட்டமா…
பூவுக்குள் தேரோட்டமா…

பெண் : என் பெண்மை சூடு ஏறுமா…
நம் ஜென்மம் இடு ஏறுமா…

ஆண் : ஒரு மல்லிகை பூவுக்கு மேலே…
வண்டு மல்லுக்கு நிற்பது போலே…
மறு ஜாமம் வரும்வரை…
சண்டை நடக்கட்டும் சக்தி இருப்பதனாலே…

பெண் : தென்பாண்டி தென்றல் வந்து…
சேலையில்ல புகுந்து கொண்டு…
என்னோடு ஏதோ பேசுதே…

—BGM—

பெண் : சிந்தாமல் சிதறாமல் நீ அள்ளும்போது…
சிருந்தாற பாடங்க நீ சொல்லி தந்தாய்…

ஆண் : செந்தூரம் கலையாமல் முத்தாடும்போது…
சில நேரம் ஞானத்தால் திரை போட்டுக் கொண்டாய்…

பெண் : தாம்பத்தை தேன் ஊற்றினாய்…
தாயாக நீ மாற்றினாய்…

ஆண் : மார்போடு மழையாகினாய்…
மடியோடு நீ தேங்கினாய்…

பெண் : சிந்தும் முத்தங்கள் இரவின் நாதம்…
எந்தன் பக்கத்தில் நீ இரு போதும்…
நாம் சந்தித்த விவகாரம் சொல்லி முடிக்க…
சாட்சி வரும் ஜூலை மாதம்…

ஆண் : தென்பாண்டி தென்றல் வந்து…
தென்பாண்டி தென்றல் வந்து…
சேலையில்ல புகுந்து கொண்டு…
உன்னோடு ஏதோ சொல்லுதடி…

பெண் : தென்பாண்டி தென்றல் வந்து…
சேலையில்ல புகுந்து கொண்டு…
என்னோடு ஏதோ பேசுதே…

ஆண் : இனி என் கையில் அடங்கி விடு…
அந்த இன்பங்கள் தொடங்கி விடு…

பெண் : இந்தப் பள்ளியறை இனி பந்து விளையாடும் மேடை…
விடி வெள்ளி வரும் வரை ஓய்வு எடுக்கட்டும் ஆடை…

ஆண் : தென்பாண்டி தென்றல் வந்து…
சேலையில்ல புகுந்து கொண்டு…

—BGM—


Notes : Thenpandi Thendral Song Lyrics in Tamil. This Song from Pudhu Nilavu (1996). Song Lyrics penned by Vairamuthu. தென்பாண்டித் தென்றல் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading