ராதா அழைக்கிறாள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ். ஜானகிஇளையராஜாதெற்கத்திக் கள்ளன்

Radha Azhaikkiral Song Lyrics in Tamil


BGM

பெண் : ராதா அழைக்கிறாள்…
காதல் ராகம் இசைக்கிறாள்…
உன்னை ராதா அழைக்கிறாள்…
காதல் ராகம் இசைக்கிறாள்…

பெண் : மின்னும் வண்ணக் கண்ணன் தோளிலே…
மாலையாக கூடிடும் வேளையாக…

பெண் : ராதா அழைக்கிறாள்…
காதல் ராகம் இசைக்கிறாள்…
உன்னை ராதா அழைக்கிறாள்…
காதல் ராகம் இசைக்கிறாள்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : பொட்டு வைத்துப் பார்க்கிறேன் நீ காணவே…
பூ மல்லிகையே என் புன்னகையே…
பொட்டு வைத்துப் பார்க்கிறேன் நீ காணவே…
பூ மல்லிகையே என் புன்னகையே…

பெண் : மொட்டு விட்ட பூவைக் கட்டிக் கொள்ள வா வா…
மெட்டிச் சத்தம் கேட்டு மெட்டுக் கட்டு தேவா…
நீயும் நானும் பாலோடு தேனாய்ச் சேர…

பெண் : ராதா அழைக்கிறாள்…
காதல் ராகம் இசைக்கிறாள்…
உன்னை ராதா அழைக்கிறாள்…
காதல் ராகம் இசைக்கிறாள்…

பெண் : மின்னும் வண்ணக் கண்ணன் தோளிலே…
மாலையாக கூடிடும் வேளையாக…

பெண் : உன்னை ராதா அழைக்கிறாள்…
காதல் ராகம் இசைக்கிறாள்…
உன்னை ராதா அழைக்கிறாள்…

BGM

பெண் : ஊடல் என்னும் நாடகம் ஏன் தேவையா…
வா கட்டிக் கொள்ள நீ தொட்டுக் கொள்ள…
ஊடல் என்னும் நாடகம் ஏன் தேவையா…
வா கட்டிக் கொள்ள நீ தொட்டுக் கொள்ள…

பெண் : மின்னல் இடை பாகம்…
கன்னி இவள் தேகம்…
மன்னனுக்கு யோகம்…
மன்மதனின் யாகம்…
பாரம் தீர தோளோடு தோளும் சேர…

பெண் : ராதா அழைக்கிறாள்…
காதல் ராகம் இசைக்கிறாள்…
உன்னை ராதா அழைக்கிறாள்…
காதல் ராகம் இசைக்கிறாள்…

பெண் : மின்னும் வண்ணக் கண்ணன் தோளிலே…
மாலையாக கூடிடும் வேளையாக…

பெண் : உன்னை ராதா அழைக்கிறாள்…
காதல் ராகம் இசைக்கிறாள்…
உன்னை ராதா ராதா ராதா…


Notes : Radha Azhaikkiral Song Lyrics in Tamil. This Song from Therkathi Kallan (1988). Song Lyrics penned by Gangai Amaran. ராதா அழைக்கிறாள் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading