thattiputta-song-lyrics

தட்டிபுட்டா தட்டிபுட்டா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்இளையராஜாஇளையராஜாமாமனிதன்

Thattiputta Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தட்டிபுட்டா தட்டிபுட்டா இதயகதவ…
கட்டிபுட்டா கட்டிபுட்டா இரண்டு உசுர…
எதுவோ இருக்குது என் உள்ள…
தனியா தவிக்குது மனசா…

ஆண் : மனசில் ஒளிஞ்சது மெதுவாக…
வெளியில் வருகிது அதுவா…
சுகமான எதமான காதல் தான் இதுவா…

ஆண் : தட்டிபுட்டா தட்டிபுட்டா இதயகதவ…
கட்டிபுட்டா கட்டிபுட்டா இரண்டு உசுர…

—BGM—

ஆண் : மேற்கில் சாயும் மேகம் போல்…
மனசும் மயங்கி சாயுதே…
சாம்பல் குருவி குயில போல்…
உன்பேர் சொல்லி கூவுதே…

ஆண் : கைவீசும் காத்து நான்தானே…
என்னோடு சேர பாடு…
ஊர்கோலம் போக என்னோடு…
நீ கூட வந்தா ஜோரு…

ஆண் : வாப்பாட நீ கேட்ட பின்னும்…
மாறலயா உன் மனசு இன்னும்…
ஏறாத எறங்காத இசையா நீ சொல்லு…

ஆண் : தட்டிபுட்டா தட்டிபுட்டா இதயகதவ…
கட்டிபுட்டா கட்டிபுட்டா இரண்டு உசுர…
எதுவோ இருக்குது என் உள்ள…
தனியா தவிக்குது மனசா…

ஆண் : மனசில் ஒளிஞ்சது மெதுவாக…
வெளியில் வருகிது அதுவா…
சுகமான எதமான காதல்தான் இதுவா…


Notes : Thattiputta Song Lyrics in Tamil. This Song from Maamanithan (2021). Song Lyrics penned by Pa Vijay. தட்டிபுட்டா பாடல் வரிகள்.