| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| வைரமுத்து | எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி | இளையராஜா | தாய்க்கு ஒரு தாலாட்டு |
Thanni Thavikuthu Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : தண்ணி தவிக்குது தண்ணி தவிக்குது…
வண்ணக் கிளி…
அந்த தண்ணி குடத்துல தண்ணி குடிக்கணும்…
வண்ணக் கிளி…
ஆண் : தண்ணி தவிக்குது தண்ணி தவிக்குது…
வண்ணக் கிளி…
அந்த தண்ணி குடத்துல தண்ணி குடிக்கணும்…
வண்ணக் கிளி…
பெண் : நெஞ்சுக்குள்ள ஆவல் இருக்குது…
வீட்டுக்குள்ள காவல் இருக்குது…
நெஞ்சுக்குள்ள ஆவல் இருக்குது…
வீட்டுக்குள்ள காவல் இருக்குது…
ஆண் : கன்னிக் கிளி ராத்திரிக்கு கண்ணு முழி…
பெண் : ஹான்…
ஆண் : தண்ணி தவிக்குது தண்ணி தவிக்குது…
வண்ணக் கிளி…
அந்த தண்ணி குடத்துல தண்ணி குடிக்கணும்…
வண்ணக் கிளி…
—BGM—
ஆண் : தாப்பாளும் போட்டாச்சு தயக்கம் என்ன…
சாப்பாடு கீப்பாடு தந்தால் என்ன…
—BGM—
பெண் : அறியாத சிறு பெண்ணை அழைப்பதென்ன…
யாராச்சும் பார்த்தாலே என்ன பண்ண…
ஆண் : சமஞ்ச பின்னாலே சமைக்க வந்தோம்…
பசிக்கு நீதானே ருசிக்கிறே…
பெண் : தொலக்க வந்தவ வெளக்கு ஏத்த முடியுமா…
ஆண் : அடி ஏத்தி பாரு விளக்கு எரிய மறுக்குமா…
பெண் : உள்ளுக்குள்ள இச்சை இருக்குது…
அச்சம் இன்னும் மிச்சமிருக்குது…
ஆண் : பொழுது போனா மன்மதன் மனசு…
மத்தளம் கொட்டுது…
ஆண் : தண்ணி தவிக்குது தண்ணி தவிக்குது…
வண்ணக் கிளி…
அந்த தண்ணி குடத்துல தண்ணி குடிக்கணும்…
வண்ணக் கிளி…
பெண் : நெஞ்சுக்குள்ள ஆவல் இருக்குது…
வீட்டுக்குள்ள காவல் இருக்குது…
நெஞ்சுக்குள்ள ஆவல் இருக்குது…
வீட்டுக்குள்ள காவல் இருக்குது…
ஆண் : கன்னிக் கிளி ராத்திரிக்கு கண்ணு முழி…
—BGM—
ஆண் : பேசாம கூசாம எழுந்து வாடி…
யார் என்ன சொன்னாலும் நான்தான் ஜோடி…
—BGM—
பெண் : ஆத்தாளும் பாத்தாலே தெரியும் சேதி…
உன்னோடு சேராது ஏழ ஜாதி…
ஆண் : கலந்த பின்னாலே எதுக்கு ஜாதி…
எனக்கு ஒரு ஜாதி பொஞ்சாதி…
பெண் : இந்த தாவணி தாமர…
ஆவணி வரையில் பொறுக்கவா…
ஆண் : அடி வெளஞ்ச கதிரு…
வளைந்து நிக்குது அறுக்கவா…
பெண் : சாமத்திலே கண்ணு முழிக்கிறேன்…
கோலம் போட்டு வாசல் தெளிக்கிறேன்…
ஆண் : உன்ன எண்ணி கட்டிலு மெத்தைய…
கட்டிப் புடிக்கிறேன்…
ஆண் : தண்ணி தவிக்குது தண்ணி தவிக்குது…
வண்ணக் கிளி…
அந்த தண்ணி குடத்துல தண்ணி குடிக்கணும்…
வண்ணக் கிளி…
பெண் : நெஞ்சுக்குள்ள ஆவல் இருக்குது…
வீட்டுக்குள்ள காவல் இருக்குது…
நெஞ்சுக்குள்ள ஆவல் இருக்குது…
வீட்டுக்குள்ள காவல் இருக்குது…
ஆண் : கன்னிக் கிளி ராத்திரிக்கு கண்ணு முழி…
{ ஆண் : தண்ணி தவிக்குது தண்ணி தவிக்குது…
வண்ணக் கிளி…
அந்த தண்ணி குடத்துல தண்ணி குடிக்கணும்…
வண்ணக் கிளி… } * (2)
Notes : Thanni Thavikuthu Song Lyrics in Tamil. This Song from Thaaiku Oru Thaalaattu (1986). Song Lyrics penned by . தண்ணி தவிக்குது பாடல் வரிகள்.
