தண்ணி கருத்துருச்சு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிசிலம்பரசன் & வினிதா அஜித்அச்சுஎன்னை தெரியுமா

Thanni Karuthirichi Song Lyrics in Tamil


பெண் : ஹே… காதும் காதும் வச்சது போல்…
வாடா கண்ணா…
கண்ணும் கண்னும் பேசுறப்போ…
பாஷை இல்லை…

—BGM—

ஆண் : தண்ணி கருத்துருச்சு…
கண்ணு தவள சத்தம் கேட்டுருச்சு…
ஊரும் ஒறங்கிடுச்சு…
நாம ஒதுங்க இடம் கெடச்சுருச்சு…
கமான் கமான் கமான் நவ்…

ஆண் : தண்ணி கருத்துருச்சு…
கண்ணு தவள சத்தம் கேட்டுருச்சு…
ஊரும் ஒறங்கிடுச்சு…
நாம ஒதுங்க இடம் கெடச்சுருச்சு…

—BGM—

ஆண் : ஹே… மெதுவா போடுது தூறல்…
அடி மேலே தெளிக்கிது சாரல்…

—BGM—

ஆண் : மெதுவா மெதுவா போடுது தூறல்…
அடி மேலே தெளிக்கிது சாரல்…

ஆண் : உடம்போ எனக்கு சூடா இருக்கு…
சில்லுன்னுதான் நெஞ்சம்…
நான் சேர்ந்துக்கவா கொஞ்சம்…
மத்துக்கா பஞ்சம்…
நீ மல்லிகைப்பூ மஞ்சம்…
ரகசிய உறவிருக்கு நமக்கு…

ஆண் : ஏ… கிட்ட கிட்ட வந்து வந்து கட்டிக்கடி…
அட்டையப் போல் சட்டுனுதான் ஒட்டிக்கடி…

ஆண் : தண்ணி தண்ணி தண்ணி தண்ணி…

ஆண் : தண்ணி கருத்துருச்சு…
கண்ணு தவள சத்தம் கேட்டுருச்சு…
ஊரும் ஒறங்கிடுச்சு…
நாம ஒதுங்க இடம் கெடச்சுருச்சு…

—BGM—

ஆண் : தருசா கெடக்குது பூமி…
அட இதுக்கா படைச்சான் சாமி…

—BGM—

ஆண் : தருசா தருசா தருசா கெடக்குது பூமி…
அட இதுக்கா படைச்சான் சாமி…

ஆண் : நான்தான் மேகம் உனக்கேன் தாகம்…
கொள்ளுதடி தாபம்…
நான் கொஞ்சுவதா பாவம்…
மிஞ்சுதடி மோகம்…
ஏ… அஞ்சுவதா தேகம்…
வாலிப வயசிருக்கு நமக்கு… நமக்கு…

ஆண் : ஏ… கொத்து கொத்தா காயிச்சிருக்கு தென்னங்கள்ளு…
கொஞ்சி நின்னா குத்தமில்ல வாடிபுள்ளை…

ஆண் : தண்ணி தண்ணி தண்ணி தண்ணி…

ஆண் : தண்ணி தண்ணி கருத்துருச்சு…
கண்ணு தவள சத்தம் கேட்டுருச்சு…
ஊரும் ஊரும் ஒறங்கிடுச்சு…
நாம ஒதுங்க இடம் கெடச்சுருச்சு…

—BGM—

ஆண் : அப்படியா அட்ரா மாமா…

—BGM—


Notes : Thanni Karuthirichi Song Lyrics in Tamil. This Song from Yennai Theriyuma (2008). Song Lyrics penned by Vaali. தண்ணி கருத்துருச்சு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading