Tag Archives: வைகை புயல் வடிவேல்

panakkaran-song-lyrics-in-tamil-naai-sekar-returns

பணக்காரன்

பாடலாசிரியர்கள்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்வைகை புயல் வடிவேல்சந்தோஷ் நாராயணன்நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்

Panakkaran Song Lyrics in Tamil


BGM

ஆண் : மக்காளி மக்காளி வாங்க போற…
யானை குட்டி… ஹேய்…
அர டேங்க் பெட்ரோலு அடுத்த வாரம்…
போட போறேன்… ஹேய்…

ஆண் : கரண்ட்டு கட்ட தாசு…
புடுங்கமாத்தான் பீசு… ஹேய்…
சன்னதிக்கி காசு…
சாமி கிட்ட க்ளோசு… ஹேய்…

ஆண் : ஓ மை காட்…
நாம பணக்காரன்…
ஓ மை டாக்…
உன்ன தொடப்போறேன்…

ஆண் : ஆல் டே…
குழு : சிக்கனு சிக்கனு…
ஆண் : சன்டே…
குழு : மட்டனு மட்டனு…
ஆண்: கேங்க…
குழு : இட்டுனு இட்டுனு…
ஆண் : ஒன் டே…
குழு : பிரிட்டனு பிரிட்டனு…
ஆண் : நெக்ஸ் டே…
குழு : ரிட்டுனு ரிட்டுனு…
ஆண் : சூஸ்டே…
குழு : வெச்சினு வெச்சினு…
ஆண் : பேங்குக்கே…
லோன் தருவோம் பாஸ்…

ஆண் : துட்ட பார்… பார்… பார்…
கும்டுக்க மாம்சு…
ஊரெல்லாம்… ஆன்… ஆன்… ஆன்…
டப்புக்கு பேன்சு…

ஆண் : துட்ட பார்…
ஆ பார்… ஆ பார்…
துட்ட பார்…
கும்டுக்க மாம்சு…

ஆண் : ஊரெல்லாம்… ஆன்… ஆன்… ஆன்…
ஊரெல்லாம் டப்புக்கு பேன்சு…

ஆண் : பூமரு பூமரு…
அங்கிள்-உம் வருவார்… ஹேய்…
டாட்டர ஆ… டாட்டர ஆ…
கட்டிக தருவார்… ஹேய்…

ஆண் : சிக்னல்லுல மாம்சு…
சிதறவிட்டான் காசு…ஹேய்…
எக்கச்சக்க மீம்சு…
எங்கும் நம்ம ஃபேசு… ஹேய்…

ஆண் : ஓ மை காட்…
நாமா பணக்காரன்…
ஓ மை டாக்…
உன்ன தொடப்போறேன்…

ஆண் : பேஸ் வாஸ்…
குழு : பண்ணிரு பண்ணிரு…
ஆண் : ஃபிஸ் பிரை…
குழு : பட்டரு பட்டரு…
ஆண் : டாக்கிங்…
குழு : சொட்டறு சொட்டறு…
ஆண் : ஜிம் போய்…
குழு : ஃபிட்டரு ஃபிட்டரு…
ஆண் : நைட் ஷோ…
குழு : தியேட்டரு தியேட்டரு…
ஆண் : பாத்ரூம்…
குழு : ஹீட்டரு ஹீட்டரு…

ஆண் : வீட்டுக்கு குறுக்கால கிராஸ்…

ஆண் : துட்ட பார்… பார்… பார்…
கும்டுக்க மாம்சு…
ஊரெல்லாம்… ஆன்… ஆன்… ஆன்…
டப்புக்கு பேன்சு…

ஆண் : துட்ட பார்… ஆ பார்… ஆ பார்…
ஆண் : ஆஹான்…

ஆண் : ஊரெல்லாம்… ஆன்… ஆன்… ஆன்…
ஊரெல்லாம் டப்புக்கு பேன்ஸு…

BGM

ஆண் : பைஸ் 100 பைஸ்…
ருபி ஃப்வைஸ்…
சில்ற ஓதுக்கு…
ரூப் பிச்சிதான்…
கொட்டும் பார் துட்ட மடக்கு…

ஆண் : கெஸ்ட்டா வந்தான்…
வீட்டில் குபேரன் தான்…
ரிச்சா ஆருப்பன்…
இனி என் பேரன்தான்…

ஆண் : சாதா ஹட்டா…
இது சவுகார்பேட்டா…
இங்கு சந்தோசம் கன்கூசும்…
பான் போடா பல் செட்டா…

ஆண் : வாங்கிகட்டா…
எவர் சில்வர் செட்டா…
அதில் அனுபவம் ராஜானு…
ஆப்பிள் அனுபம் குடிக்கட்டா…

ஆண் : டெய்லி ஃப்ரீக் அவுட்…
கார் லா ஃப்ரண்ட் சீட்…
மொதல சல்யூட்…
அப்பறம் கிளாப்ஸ்…

ஆண் : காஸ் வந்தா…
காக்கா வும் குக்கூ…
குரோவுங்கோ…

ஆண் : ஐ சீ…

ஆண் : துட்ட பார்… பார்… பார்…
கும்டுக்க மாம்சு…
ஊரெல்லா… ஆன்… ஆன்… ஆன்…
டப்புக்கு பேன்சு…

ஆண் : ஊரெல்லா… துட்டுக்கு பேன்சு…
துட்ட பார் கும்டுக்க மாம்சு…
துட்ட பார் கும்டுக்க மாம்சு…

ஆண் : ஊரெல்லா… ஆன்… ஆன்… ஆன்…
டப்புக்கு பேன்சு…

குழு : ஓ மை காட்…
நாம பணக்காரன்…
ஓ மை காட்…
நாம பணக்காரன்…

குழு : ஓ மை காட்…
நாம பணக்காரன்…
ஓ மை காட்…

ஆண் : ஹஹஹஹ ஹான்…


Notes : Panakkaran Song Lyrics in Tamil. This Song from Naai Sekar Returns (2022). Song Lyrics penned by Vivek. பணக்காரன் பாடல் வரிகள்.


அப்பத்தா

பாடலாசிரியர்கள்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
துரை & அசல் கோலார்வைகை புயல் வடிவேல்சந்தோஷ் நாராயணன்நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்

Appatha Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹான்…ஆஆஆ…ஹான்
ஹான்…ஆஆஆ…ஹான்…

ஆண் : எங்க அப்பத்தா ஷை டைப் னைன் பேபீஸ்…
யங் வயசுல வீடுபுரா வாயாடிஸ்…
குடும்பத்திலே நான் தான் மெயின் கேடி…
பிஸ்னசுக்கு வந்துட்டேன் ரயில் ஏறி…

BGM

ரயில் ஏறி ரயில் ஏறி ரயில் ஏறி…

ஆண் : அப்பத்தா அப்பத்தா… அப்பத்தா…

ஆண் : கால் வைக்கும் இடமெல்லாமே கண்ணிவெடி…
கான்ட்ரவெர்சிய தாண்டுனேன் பிளான் பண்ணி…
சராசரி லைப் வாழ ஐ அம் நாட் ரெடி…
சர்வைவ் பண்ண தேடிக்கிட்டேன் தனிவழி…

BGM

ஆண் : எங்க அப்பத்தா…
எங்க எங்க அப்பத்தா…
எங்க அப்பத்தா…
எங்க எங்க அப்பத்தா…
எங்க அப்பத்தா…
எங்க எங்க அப்பத்தா…

ஆண் : எங்க அப்பத்தா…
ஆண் : எங்க போனா உங்கப்பத்தா…

ஆண் : நான் உண்டு என் வேல உண்டுன்னு இருந்தேன்…
டாக்ஸால அந்த ஜாப்பையும் இழந்தேன்…
ஏரியா கேள்ஸ் ஹார்ட்ட வின் பண்ண டிரை பண்னேன்…
சில நாயால ஷி காலிங் நொவ் அண்ணன் ஆனேன்…
ஏஜ் ஆகுதுன்னு மேரேஜ் பிளான் பண்ணேன்…
டாக் வந்து அதையும் டேமேஜ் பண்ணா…

ஆண் : சிட்டிக்குள்ள வெளவ் வெளவ்…
கல்லா கடிச்சி போட்டேன்…
நாய் கிடைக்கல…
நைட் சிப்ட் பண்ணி பாத்தேன்…

ஆண் : மெலோடின்னு வந்துட்டா…
எனக்கில்ல பிரேக்…
நீ ஸ்கூல் ராப்ல…
திண்டுக்கல் ட்ரேப்…

ஆண் : சொந்தக்கத சோகக்கத…
வெட்டிப்பந்தா உழச்சத…
சொந்தக்காலுல நிக்கப்போயி…
கந்துவட்டி கடன் வாங்கி…
ப்ளான் போட்டு லோன் போட்டு…
பிஸ்னஸ் ஒன்னு ஸ்டார்ட் பண்ணி…
ரூம் போட்டு போன் போட்டு…
மிமிக்கிரியெல்லாம் டிரை பண்ணி…
பர்ன் பண்ண பர்ன் பண்ண…
மாட்டேன் எனர்ஜி…

ஆண் : உழைச்சி பாடி சொக்கு ஆனேன் அலர்ஜி…
தனிப்பட வச்சி தேடுறாங்க அலைஞ்சி…
ஹாரிபாட்டர மறந்து நா ஏறுலயே கரந்து…
பேங்குல பார்த்தானா ராங்கானாவன்…
நீ என்ன மாரி டிரை பண்ணா…
ஸ்விப்ட் பண்ணிருவேன்…

ஆண் : நான் ராணுவ வேலைக்கு…
நோ சொன்னவன்…
பின்லேடன்ட்ட போன்லயே…
டீல் பண்ணுவேன்…

ஆண் : எங்க அப்பத்தா…
எங்க எங்க அப்பத்தா…
எங்க அப்பத்தா…
எங்க எங்க அப்பத்தா…
எங்க அப்பத்தா…
எங்க எங்க அப்பத்தா…

ஆண் : எங்க அப்பத்தா…
ஆண் : எங்க போனா உங்கப்பத்தா…

ஆண் : எரிச்சலுக்கு மோர் குடி…
அவ் அவ்…
ஜின்கரி நம்ம ****…

ஆண் : எங்க எங்க அப்பத்தா…
எங்க எங்க அப்பத்தா ஷை டைப் னைன் பேபீஸ்…

அப்பத்தா…………….


Notes : Appatha Song Lyrics in Tamil. This Song from Naai Sekar Returns (2022). Song Lyrics penned by Durai & Asal Kolar. அப்பத்தா பாடல் வரிகள்.