Tag Archives: மோகன் ஜி

kaathirundha-ponnu-song-lyrics-in-tamil

காத்திருந்த பொண்ணு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ஜிசந்தோஷ் ஹரிஹரன்ஜூபின்பழைய வண்ணாரப்பேட்டை

Kaathirundha Ponnu Song Lyrics in Tamil


BGM

ஆண் : நான் காத்திருந்த பொண்ணு…
அது நீதானா…
என்ன இழுத்துப்போட்டு அடிக்கும்…
பொண்ணு நீதானா…

ஆண் : என் நெஞ்சுக்குள்ள துடிக்கும்…
மீன் நீதானா…
உன் உதடுகள் இனிக்கும்…
தேன் பூதானா…

ஆண் : காலு ரெண்டும் துடிக்குதடி…
கண்ணு ரெண்டும் அலையுதடி…
மோகம் எட்டிப் பாக்குதடி…
என்ன வேகமா தாக்குதடி…

ஆண் : இது என்ன புது நோயா…
தாக்குதே என்ன தீயா…
மோகம் எட்டி பாக்குதடி…
வேகமா தாக்குதடி…

ஆண் : நான் காத்திருந்த பொண்ணு…
அது நீதானா…
என்ன இழுத்துப்போட்டு அடிக்கும்…
பொண்ணு நீதானா…

ஆண் : என் நெஞ்சுக்குள்ள துடிக்கும்…
மீன் நீதான்…
உன் உதடுகள் இனிக்கும்…
தேன் பூதானா…

BGM

ஆண் : அவ நெஞ்சுக்குள்ள மூடி வச்ச…
விஷயம் தெரியுது…
என் நெஞ்சுக்குழி அதுக்குதான்…
ஏங்கி தவிக்குது…

ஆண் : அட அவள நெனச்சுதான்…
நாளும் தொடங்குது…
அந்த பொண்ண நெனச்சுதான்…
நாளும் முடியுது…

BGM

ஆண் : அவ சைலண்ட் என்னதான்…
வையலன்ட் ஆக்குது…
என் மோக முள்ளெல்லாம்…
மொக்கை ஆகுது…

ஆண் : இது காதலாகுமா…
கழண்டு ஓடுமா…
இந்த நட்பு நிலைக்குமா…
காதல் முளைக்குமா…

ஆண் : அய்யய்யயோ அய்யய்யயோ…
காதலடி வலிக்குதடி…
நெஞ்சு திக்கு திக்கு துடிக்குதடி…
இது காதலுன்னு சொல்லிவிடடி…

ஆண் : இது என்ன புது நோயா…
தாக்குதே என்ன தீயா…
காதல் எட்டி பாக்குதடி…
வேகமா தாக்குதடி…

ஆண் : நான் காத்திருந்த பொண்ணு…
அது நீதானா…
என்ன இழுத்துப்போட்டு அடிக்கும்…
பொண்ணு நீதானா…

ஆண் : என் நெஞ்சுக்குள்ள துடிக்கும்…
மீன் நீதான்…
உன் உதடுகள் இனிக்கும்…
தேன் பூதானா…

BGM


Notes : Kaathirundha Ponnu Song Lyrics in Tamil. This Song from Pazhaya Vannarapettai (2016). Song Lyrics penned by Mohan.G. காத்திருந்த பொண்ணு பாடல் வரிகள்.


கண்ணாமூச்சி

பாடலாசிரியர்கள்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
பட்டிநாதர் & மோகன் ஜிவேல்முருகன்ஜூபின்திரௌபதி

Kanna Moochi Song Lyrics in Tamil


—BGM—

ஆண் (வசனம்) : ஒரு டயலாக் சொல்லி…
ஒரு பாட்டு பாடட்டுமா…
நம்மலாம் கண்ண திறந்து ஆடுறோம்டா…
கண்ணாமூச்சி ஆட்டம்…
இந்த மண்ணுக்குள்ள தூங்குதடா…
பல மல்லிகை பூ தோட்டம்…
வா மச்சி பாட்ட கேளு…

ஆண் : ஹேய் சௌன்ட்…

—BGM—

ஆண் : ஹேய்… ஹேய்…

ஆண் : கண்ண திறந்து ஆடுறோம்டா…
கண்ணாமூச்சி ஆட்டம்…
இந்த மண்ணுக்குள்ள தூங்குதடா…
பல மல்லிகை பூ தோட்டம்…

—BGM—

ஆண் : ஹேய்… கண்ண திறந்து ஆடுறோம்டா…
கண்ணாமூச்சி ஆட்டம்…
இந்த மண்ணுக்குள்ள தூங்குதடா…
பல மல்லிகை பூ தோட்டம்…

ஆண் : பொறப்பும் இறப்பும் இல்லாம…
இந்த மானுட வாழ்க்கை இல்ல…
வாழ்க்கை இல்ல…
இனிமையானா நினைவு மட்டும் வாழ்க்கையோட எல்லை…
நம்ம எல்லை…

ஆண் : அவ எங்கயுமே போகலடா மாப்புள்ள…
அவ வாழுறாடா கோட்டை கட்டி உன் மனசுல…
ஹேய்… எங்கயுமே போகலடா மாப்புள்ள…
அவ வாழுறாடா சாமியா உன் மனசுல…
மனசுல…

ஆண் : கண்ண திறந்து ஆடுறோம்டா…
கண்ணாமூச்சி ஆட்டம்…
இந்த மண்ணுக்குள்ள தூங்குதடா…
பல மல்லிகை பூ தோட்டம்…

—BGM—

ஆண் : தனனா தனனா…
தன தனனா தனனா…
தனனா தனனா…
தன தன்ன நன்னனா…
தனனா தனனா…
தன தன்ன நன்னனா…

ஆண் : மாமா… என் மாமா…

—BGM—

ஆண் : ஆணும் பெண்ணும்…
அன்பும் இன்பமும் பொருந்தி…
உணர்வுல கலந்த…
துளி விந்துள பொறந்தோம்…

ஆண் : மழலையில் தவழுந்து…
பலர் மடிகளில் வளர்ந்தோம்…
முத்தமிழினை சுவைத்து…
இளமை பருவத்தை கடந்தோம்…

ஆண் : மடன சொரூபன் மாமயில் என…
மருண்டு திரண்டு…
மச்சான் புள்ளகுட்டி சொத்து பத்துன்னு…
புகழினை சேர்த்து…

ஆண் : தன்னனா தன்னனா…
தன்னனா தன்னனனா…

ஆண் : வல்லமை மாறி இளமை மாறி…
நரை திரை தெரியும்…
மச்சான் வாழ்க்கையோட அர்த்தங்களும்…
அப்போதான் புரியும்…

ஆண் : உனக்கும் நடக்கும்டா…
அது எனக்கும் நடக்கும்டா…
விழியில் தெரிவது…
கடல் காற்றில் கலக்கும்டா…

ஆண் : கண்ண திறந்து ஆடுறோம்டா…
கண்ணாமூச்சி ஆட்டம்…
இந்த மண்ணுக்குள்ள தூங்குதடா…
பல மல்லிகை பூ தோட்டம்…

—BGM—

ஆண் : ஹேய்… கண்ண திறந்து ஆடுறோம்டா…
கண்ணாமூச்சி ஆட்டம்…
இந்த மண்ணுக்குள்ள தூங்குதடா…
பல மல்லிகை பூ தோட்டம்…

ஆண் : பொறப்பும் இறப்பும் இல்லாம…
இந்த மானுட வாழ்க்கை இல்ல…
வாழ்க்கை இல்ல…
இனிமையானா நினைவு மட்டும் வாழ்க்கையோட எல்லை…
நம்ம எல்லை…

ஆண் : அவ எங்கயுமே போகலடா மாப்புள்ள…
அவ வாழுறாடா கோட்டை கட்டி உன் மனசுல…
ஹேய்… எங்கயுமே போகலடா மாப்புள்ள…
அவ வாழுறாடா சாமியா உன் மனசுல…
மனசுல…

ஆண் : கண்ண திறந்து ஆடுறோம்டா…
கண்ணாமூச்சி ஆட்டம்…
இந்த மண்ணுக்குள்ள தூங்குதடா…
பல மல்லிகை பூ தோட்டம்…


Notes : Kanna Moochi Song Lyrics in Tamil. This Song from Draupathi (2020). Song Lyrics penned by Pattinathar & Mohan G. கண்ணாமூச்சி பாடல் வரிகள்.