சுனாமிகா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன்விபிஆர்வித்தைக்காரன்

Sunamika Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : முத்துக்கள் வாங்க போனேன்…
முற்றத்தில் தயங்கி நின்றேன்…
முத்தங்கள் கேட்க போனேன்…
மொழியெல்லாம் தீர்ந்து போனேன்…

—BGM—

ஆண் : முத்துக்கள் வாங்க போனேன்…
முற்றத்தில் தயங்கி நின்றேன்…
முத்தங்கள் கேட்க போனேன்…
மொழியெல்லாம் தீர்ந்து போனேன்…

ஆண் : நரம்பே இல்லா நாவுக்கு…
எலும்பு வந்தது எப்படி…
குழு : எப்படி எப்படி எப்படி…

ஆண் : என்மேல் கொஞ்சம் கருணை செய்து…
நீயே காதல் செப்படி…
குழு : செப்படி செப்படி செப்படி…

ஆண் : சுனாமிகா ஹே சுனாமிகா…
சுனாமிகா ஹே சுனாமிகா…
என்னை சுழற்சி அடித்தாயே…
சுனாமிகா ஹே சுனாமிகா…

—BGM—

ஆண் : காதல் கோவில் தேடி வந்தேன்…
கன்னி கடவுளும் கண்டுவிட்டேன்…
கூடைப் பூக்களும் தந்துவிட்டேன்…
கோரிக்கை வைக்கவே மறந்துவிட்டேன் மறந்துவிட்டேன்…

ஆண் : காதல் கோவில் தேடி வந்தேன்…
கன்னி கடவுளும் கண்டுவிட்டேன்…
கூடைப் பூக்களும் தந்துவிட்டேன்…
கோரிக்கை வைக்கவே மறந்துவிட்டேன் மறந்துவிட்டேன்…

ஆண் : இந்திய மொழிகள் இரண்டும் தெரிந்தும்…
வார்த்தை வரவில்லை கிளியே…
எறும்பு கடித்தால் தொட்டில் பிள்ளை…
எப்படி சொல்லும் வெளியே…

ஆண் : சுனாமிகா ஹே சுனாமிகா…
சுனாமிகா ஹே சுனாமிகா…
என்னை சுழற்சி சுழற்சி அடித்தாயே…
சுனாமிகா சுனாமிகா…

—BGM—


Notes : Sunamika Song Lyrics in Tamil. This Song from Vithaikkaaran (2024). Song Lyrics penned by Vairamuthu. சுனாமிகா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading