பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
முத்தமிழ் | வி.எம்.மகாலிங்கம் & சந்தோஷ் நாராயணன் | சந்தோஷ் நாராயணன் | மகான் |
Soorayaatam Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : சூறையாட வாடா…
சுத்தி அல்லி தந்திடு சூரா…
வாழ் எங்களுக்காக ஏந்தி…
உன் எல்லை ஏறி வா வா…
ஆண் : ஹேய் தக்கிட்ட…
ஹேய் தக்கிட்ட…
ஆண் : தாண்டி வாடா வீரா…
வந்து தஞ்சம் தந்திடு போடா…
உன் மல்லுக்கு சொல்லுக்கும் முன்னாடி…
எவன் நிக்கப்போறன் நேரா…
ஆண் : ஹேய் தக்கிட்ட…
ஹேய் தக்கிட்ட…
ஆண் : சம்பா மண்ணுக்குள்ளே…
கொட்டி பொத்தி வச்ச…
நேத்தி கடனை ஏத்துக்கோ…
ஏறி மிதிச்சுத்தான்…
பேய அடக்கித்தான்…
எங்க பாவம் தீத்துக்கோ…
ஆண் : ஹேய் தக்கிட்ட…
ந நானா ந நானா ந…
—BGM—
ஆண் : ஹேய்…
ஆண் : சொன்ன சொல்ல காத்துட்டு…
தட்டிப்பறி வா முட்ட…
நெஞ்சுக்குள்ள ஒத்தையா நிக்குற…
நீதி சொல்லிட வா…
ஆண் : அக்கம் பக்கம் தாக்குற…
ஒட்டு மொத்த சூழ்ச்சியை…
வஞ்சிக்கணும் வெட்டியே தள்ளி தான்…
வாழ வச்சிட வா…
ஆண் : தணியாத பசியோ…
தொட முடியாத பகையோ…
மாறிக்கிட்டா திங்க வைக்கும்…
மீறிப்புட்டா சிக்க வைக்கும்…
ஆண் : திசையோடு அறியாத…
புதுப்பாதை பிறந்தாச்சு…
பொங்குற பொங்கல…
வந்துரு வந்துருடா…
ஆண் : சூறையாட வாடா…
சுத்தி அல்லி தந்திடு சூரா…
வாழ் எங்களுக்காக ஏந்தி…
உன் எல்லை ஏறி வா வா…
—BGM—
ஆண் : வேஷம் கொள்ளும் பூசை செஞ்சோம்…
காட்டு ஆறா வாடா நீ…
அடங்கா சேட்டை எடுடா வேட்ட…
முந்தனும் முந்தி நீ வந்துருடா…
ஆண் : இந்திரன் சந்திரன் தந்திரன் மந்திரன்…
வந்ததா கெஞ்சனும் எந்திரிடா…
அத்தனை சொந்தமும் உன்னைத்தான் நம்புறோம்…
உந்தி நீ எந்திரி எந்திரிடா…
—BGM—
ஆண் : ஆட்டி வைக்க போறான்…
பேய்ய பூட்டி வைக்க போறான்…
கூத்தடிக்கும் கூட்டம்…
பாத்து கூறு போடா போறான்…
—BGM—
Notes : Soorayaatam Song Lyrics in Tamil. This Song from Mahaan (2022). Song Lyrics penned by Muthamil. சூறையாட்டம் பாடல் வரிகள்.