சோலைமலை ஓரம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாவில்லுபாட்டுக்காரன்

Solai Malai Ooram Song Lyrics in Tamil


ஆண் : சோலைமலை ஓரம்…
கோலக் குயில் பாடும்…

BGM

ஆண் : சோலைமலை ஓரம் கோலக் குயில் பாடும்…
பாட்டுச் சத்தம் கேட்கலையோ…
பாடி வரும் குயிலே நீ வா வா…
தேடி வரும் மயிலே நீ வா வா…

ஆண் : சோலைமலை ஓரம்…
கோலக் குயில் பாடும்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : பாட்டாலே நான் போட்ட பூவாரமே…
படிப்பேனே நம் காதல் தேவாரமே…
உன் பேரை நான் பாட தேனூறுமே…
என் ஜீவன் உன்னோடு இளைப்பாறுமே…

ஆண் : பாடி அழைத்தேன் உனையே வருவாய் குயிலே…
தேடி தவிக்கும் மனமே தினம் வா மயிலே…
காதலெனும் ராகம் தாளம் கூடும் இடமே…

ஆண் : சோலைமலை ஓரம் கோலக் குயில் பாடும்…
பாட்டுச் சத்தம் கேட்கலையோ…
பாடி வரும் குயிலே நீ வா வா…
தேடி வரும் மயிலே நீ வா வா…

ஆண் : சோலைமலை ஓரம்…
கோலக் குயில் பாடும்…

BGM

பெண் : நான் பாடும் பாட்டென்றும் நீதானய்யா…
நீயின்றி வாழ்வேனோ நான்தானய்யா…
வாழ்வென்று வாழ்ந்தாலே உன்னோடுதான்…
வா எந்தன் கண்ணா நீ என்னோடுதான்…

பெண் : ஜீவன் இருக்கும் வரைக்கும் உனையே நினைக்கும்…
சேர துடிக்கும் இதயம் உனையே அழைக்கும்…
கூட வரும் காலம் நேரம் இன்றே பிறக்கும்…

ஆண் : சோலைமலை ஓரம் கோலக் குயில் பாடும்…
பாட்டுச் சத்தம் கேட்கலையோ…
பாடி வரும் குயிலே நீ வா வா…
தேடி வரும் மயிலே நீ வா வா…

பெண் : சோலைமலை ஓரம் கோலக் குயில் பாடும்…
பாட்டுச் சத்தம் கேட்கலையோ…
பாடி வரும் குயிலே நீ வா வா…
தேடி வரும் மயிலே நீ வா வா…

பெண் : சோலைமலை ஓரம்…
கோலக் குயில் பாடும்…


Notes : Solai Malai Ooram Song Lyrics in Tamil. This Song from Villu Pattukaran (1992). Song Lyrics penned by Gangai Amaran. சோலைமலை ஓரம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading