ஸ்கூபி டூபா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மிர்ச்சி விஜய்கபில் கபிலன்ஜிப்ரான்ட்ரிகர்

Scooby Doobaa Song Lyrics in Tamil


BGM

{ ஆண் : ஹே ஸ்கூபி டூபா…
ஹோ ஸ்டாப ராபா…
ஷூ காப ரீபா…
யபட டபட டா டு… } * (2)

BGM

ஆண் : காக்கி சட்ட போலீஸ காக்க யாருமா…
வாக்கி டாக்கி இல்லாத டீமு பாருமா…
சிசிடிவி போலதான் ஐசு ஷார்ப்புமா…
இன்னசென்டு ஃபேஸ் ஆல டவுட்டு லேதுமா…

ஆண் : அட்டு சீன போட்டு இவன் பிட்ட ஓட்டூறான்…
அஸ்ஸி சீனஉ வந்தா இவன் ரூட்ட மாத்துறான்…
அட்டு சீன போட்டு இவன் பிட்ட ஓட்டூறான்…
அஸ்ஸி சீனஉ வந்தா இவன் ரூட்ட மாத்துறான்…

{ ஆண் : ஹே ஸ்கூபி டூபா…
ஹோ ஸ்டாப ராபா…
ஷூ காப ரீபா…
யபட டபட டா டு… } * (2)

ஆண் : கோப்பு கெல்லாம் கோப்பு இந்த கேங்கு தானமா…
ஆப்பு மேல ஆப்பு வெக்கும் பக்கா பகுடுமா…
தப்ப நீயும் செஞ்சா தடி தட்டி கேக்கும்மா…
தடியே தப்பு செஞ்சா அத நாங்க விடுவோமா…

BGM

ஆண் : அரசவை மணியதான்…
பசு ஒன்னு அடிக்கதான்…
மனு நீதி சோழன் வந்து நின்னான்டா…

ஆண் : உன்ன இங்க தடுக்கதான்…
கேள்விய தொடுக்கதான்…
ஆளே இல்லேனு நீ ஆடாதடா…

ஆண் : யாரு வந்து சுட்டாலும் சீறும் தோட்டா…
நீ தப்பு செய்ய நினச்சா நா வெப்பேன் வேட்டா…

ஆண் : அப்பாவினு தெரிஞ்சும் நீ கேஸ போட்டா…
நாங்க அடிச்சு பிடிச்சு உயிர கொடுத்து…
ஜெயிப்போம் ஸ்மார்ட்டா…

{ ஆண் : ஹே ஸ்கூபி டூபா…
ஹோ ஸ்டாப ராபா…
ஷூ காப ரீபா…
யபட டபட டா டு… } * (2)

ஆண் : காக்கி சட்ட போலீஸ காக்க யாருமா…
வாக்கி டாக்கி இல்லாத டீமு பாருமா…
சிசிடிவி போலதான் ஐசு ஷார்ப்புமா…
இன்னசென்டு ஃபேஸ் ஆல டவுட்டு லேதுமா…

ஆண் : அட்டு சீன போட்டு இவன் பிட்ட ஓட்டூறான்…
அஸ்ஸி சீனஉ வந்தா இவன் ரூட்ட மாத்துறான்…
அட்டு சீன போட்டு இவன் பிட்ட ஓட்டூறான்…
அஸ்ஸி சீனஉ வந்தா இவன் ரூட்ட மாத்துறான்…

{ ஆண் : ஹே ஸ்கூபி டூபா…
ஹோ ஸ்டாப ராபா…
ஷூ காப ரீபா…
யபட டபட டா டு… } * (2)

BGM


Notes : Scooby Doobaa Song Lyrics in Tamil. This Song from Trigger (2022). Song Lyrics penned by Mirchi Vijay. ஸ்கூபி டூபா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading