ரெண்டு ராஜா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தனுஷ்தனுஷ் & யுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாநானே வருவேன்

Rendu Raaja Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஒரே ஒரு ஊருக்குள்ளே…
ரெண்டு ராஜா இருந்தாராம்…
ஒரு ராஜா நல்லவராம்…
இன்னொரு ராஜா கெட்டவராம்…

ஆண் : இரவே இருளாய் இல்லை என்றால்…
நிலவின் வெளிச்சம் தெரியாது…
அரக்கன் ஒருவன் இல்லை என்றால்…
இறைவன் மகிமை புரியாது…

—BGM—

ஆண் : ஒரே ஒரு ஊருக்குள்ளே…
ரெண்டு ராஜா இருந்தாராம்…
ஒரு ராஜா நல்லவராம்…
இன்னொரு ராஜா கெட்டவராம்…

—BGM—

ஆண் : பாம்புக்குள்ளும் விஷம் உண்டு…
பூவுக்குள்ளும் விஷம் உண்டு…
பூவை தலையில் சூடிடுவார்…
பாம்பை பார்த்ததும் அடித்திடுவார்…

ஆண் : மனிதத்தில் மிருகம் அதிகமடா…
மிருகத்தில் மனிதன் அதிகமடா…
மிருகத்தை உயிராய் பார்க்கின்றேன்…
மனிதனின் உயிரை எடுக்கின்றேன்…

ஆண் : இரவே இருளாய் இல்லை என்றால்…
நிலவின் வெளிச்சம் தெரியாது…
அரக்கன் ஒருவன் இல்லை என்றால்…
இறைவன் மகிமை புரியாது…

—BGM—

ஆண் : ஒரே ஒரு ஊருக்குள்ளே…
ரெண்டு ராஜா இருந்தாராம்…
ஒரு ராஜா நல்லவராம்…
இன்னொரு ராஜா கெட்டவராம்…


Notes : Rendu Raaja Song Lyrics in Tamil. This Song from Naane Varuvean (2022). Song Lyrics penned by Dhanush. ரெண்டு ராஜா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading