பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
விவேகா | ரஞ்சித் | கோபி சுந்தர் | பெங்களூர் நாட்கள் |
Paraparapa Oru Ooru Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : பரபரப்பா ஒரு ஊரு பெங்களூரு…
பரவசமா மூணு பேரு தாருமாறு…
ஆண் : புதுவானம் தலைமேலே…
புயல் காற்றில் இலைபோலே…
ஆண் : பறந்தோம் பறந்தோம்…
ஆண் : ஓஹோ… நம்ம ஊரு பெங்களூரு…
நம்ம ஊரு பெங்களூரு…
நம்ம ஊரு பெங்களூரு…
நம்ம ஊரு பெங்களூரு…
ஆண் : பரபரப்பா ஒரு ஊரு பெங்களூரு…
பரவசமா மூணு பேரு தாருமாறு…
—BGM—
ஆண் : கட்டுப்பாடு இங்கே இல்லை…
கட்டிப்போட யாரும் இல்லை…
பட்டாம்பூச்சியாக மாறிப் பறக்கிறோம்…
ஆண் : தொட்டி மீனைக் கொண்டுவந்து…
ஆற்றுக்குள்ளே விட்டதுபோல்…
தட்டுத்தடுமாறி இதை ரசிக்கிறோம்…
ஆண் : இதயத்தை என்னமோ செய்யுதே…
ஹோஓ… இரு கால்கள் சக்கரம் ஆகுதே…
ஆண் : வேர்க்காத வெயில் அழகு…
பார்க்காத பாதை அழகு அழகோ அழகு…
ஆண் : ஓஹோ… நம்ம ஊரு பெங்களூரு…
நம்ம ஊரு பெங்களூரு…
நம்ம ஊரு பெங்களூரு…
நம்ம ஊரு பெங்களூரு…
ஆண் : நம்ம ஊரு பெங்களூரு…
நம்ம ஊரு பெங்களூரு…
நம்ம ஊரு பெங்களூரு…
நம்ம ஊரு பெங்களூரு…
ஆண் : வழியெல்லாம் முகம் புதுசு…
எது மேற்கு எது கிழக்கு…
மிரண்டே பறந்தோம்…
ஆண் : ஓஹோ… நம்ம ஊரு பெங்களூரு…
நம்ம ஊரு பெங்களூரு…
நம்ம ஊரு பெங்களூரு…
நம்ம ஊரு பெங்களூரு…
புதுபுதுசா ஒரு ஊரு…
Notes : Paraparapa Oru Ooru Song Lyrics in Tamil. This Song from Bangalore Naatkal (2016). Song Lyrics penned by Viveka. பரபரப்பா ஒரு பாடல் வரிகள்.