படபடக்குது மனமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்கிரிஷ் & பிளேஸ்யுவன் ஷங்கர் ராஜாமூன்று பேர் மூன்று காதல்

Padapadakkudhu Maname Song Lyrics in Tamil


ஆண் : கொல்லாமல் கொல்லுதே…
உன் ஞாபகம்… ஓயேஓ ஓயேஓ…
காத்திருந்தாலும் காலடி தடங்கள் போதுமடி…
தீரா நதி என்னுள் நீராட வா…

ஆண் : படபடக்குது படபடக்குது மனமே…
துடிதுடிக்குது துடிதுடிக்குது தினமே…
எந்தன் பெருங்காதல் குறையாதது…

ஆண் : உன் அருகினில் நான் இருந்ததும் அடடா…
என் அருகினில் நீ இருந்ததும் அடடா…
இங்கு உடல் மட்டும் பிரிகின்றது…
உந்தன் மனம் என்னுள் வாழ்கின்றது…

ஆண் : பார்த்துக் கொண்டே பார்க்காமல் போ…
கேட்டுக் கொண்டே கேட்காமல் போ…
என்றாலும் கூட என் கண்ணிலே…
உனை கொஞ்சுவேன் காதோரமாய் நான் பேசுவேன்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : வீட்டுப் பூனை நீதானடி…
காட்டுப் பூவும் நீதானடி…
எங்கே நீ போனால் எனக்கென்னடி…
என் நெஞ்சிலே நீதானடி…
ஏய் நில்லடி ஏய் நில்லடி…

ஆண் : கேர்ள் ஃப்ரெண்ட் யூ காட் மி காலிங் நௌ…
வான்டரிங் வாட் லவ் இஸ் ஆல் அபௌட்…
ஐ வாண்ட் டு கெட் யூ பை மை ஸைடு…
டேக் யூ அப் இன் டு த ஸ்கை…
ஸோ வி கேன் வி கேன் ஃப்லை…
இட் வில் பி ஆள்ரைட்…

ஆண் : இட் வில் பி ஆள்ரைட்…
குட் டு ஸீ தட் ஐ குட் ஸீ…
குட் யூ பி வேர் ஐ குட் பி…
அண்டர்ஸ்டாண்ட் வாட் யூ மீன் டு மி…
மை ஒன்லி லவ் வில் டார்ன் அலைவ்…

ஆண் : ஆப் சோ மெனி யூ குட் பி மை…
வெரி பெஸ்ட் ஃப்ரெண்ட்…
எ லவ் ஸ்டோரி தட் நெவர் வில் எண்ட்…

ஆண் : ஐ வில் பி தேர் டு ஹோல்ட் யூ…
இப் யூ வேர் டு ஃபால் டௌன்…
ஐ வில் பிக் யூ ரைட் பாக் அப் அண்ட்…
டேக் யூ அரௌண்ட் அரௌண்ட்…
அரௌண்ட் அரௌண்ட் அரௌண்ட்…

BGM

ஆண் : தாவாமல் தாவுதே என் ஆசையே…
ஓயேஓ ஓயேஓ…

ஆண் : வார்த்தைகள் என்ன…
பார்வையில் சொன்னால் போதுமடி…
போகாதடி என் முன் நீ ஓடி வா…

BGM

ஆண் : பட படக்குது படபடக்குது மனமே…
துடி துடிக்குது துடிதுடிக்குது தினமே…

ஆண் : லெட் மி டெல் யூ ஒன்ஸ் அக்கேய்ன்…
வாட் கோயிங் ஆன் இன்ஸ்சைடு மை மைண்ட்…
ஐ வில் வர்க் அண்ட் ஸர்ச் வித்தின் இன்…
இட்ஸ் ஒன்லி யூ ஐ பைண்டு…
ஈவன் இஃப் த வர்ல்ட் வாஸ் எண்டிங்…
யூ ஆர் ஆல் தட் ஐ வுட் நீட்…
இட் இஸ் சோ சிம்பிள் கேர்ள்…
இட்ஸ் ஒன்லி யூ அண்ட் மீ…

ஆண் : ஆப் சோ மெனி யூ குட் பி மை…
வெரி பெஸ்ட் ஃப்ரெண்ட்…
எ லவ் ஸ்டோரி தட் நெவர் வில் எண்ட்…

ஆண் : ஐ வில் பி தேர் டு ஹோல்ட் யூ…
இப் யூ வேர் டு ஃபால் டௌன்…
ஐ வில் பிக் யூ ரைட் பாக் அப் அண்ட்…
டேக் யூ அரௌண்ட் அரௌண்ட்…
அரௌண்ட் அரௌண்ட் அரௌண்ட்…

பெண் : படபடக்குது படபடக்குது மனமே…
துடிதுடிக்குது துடிதுடிக்குது தினமே…
எந்தன் பெருங்காதல் குறையாதது…
அது பிரிந்தாலும் பிரியாதது…

ஆண் : உன் அருகினில் நான் இருந்ததும் அடடா…
என் அருகினில் நீ இருந்ததும் அடடா…
இங்கு உடல் மட்டும் பிரிகின்றது…
உந்தன் மனம் என்னுள் வாழ்கின்றது…

ஆண் : மை ஹார்ட்ஸ் ஆன் ஃபையர்…
ஷி இஸ் சச் அ லையர்…
ஷி இஸ் ஸோ டிவைன்…
ஹ ஹ ஹ ஹ த கேர்ள் இஸ் மைன்…

BGM


Notes : Padapadakkudhu Maname Song Lyrics in Tamil. This Song from Moondru Per Moondru Kadhal (2013). Song Lyrics penned by Na. Muthukumar. படபடக்குது மனமே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading