பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | மலேசியா வாசுதேவன் & பி. சுசீலா | வி.எஸ். நரசிம்மன் | அச்சமில்லை அச்சமில்லை |
Odugira Thanniyila Song Lyrics in Tamil
—BGM—
பெண் : மேகத்த தூதுவிட்டா திசை மாறி போகுமோன்னு…
தாகம் உள்ள மச்சானே தண்ணிய நான் தூதுவிட்டேன்…
தண்ணிக்கு இந்த கன்னி தந்தனுப்பும் முத்தமெல்லாம்…
எண்ணிக்கை குறையாம எப்ப வந்து தரப்போற…
எப்ப வந்து தரப்போற…
பெண் : ஓடுகிற தண்ணியில…
ஒரசி விட்டேன் சந்தனத்த…
சேர்ந்திச்சோ சேரலையோ…
—BGM—
பெண் : ஓடுகிற தண்ணியில…
ஒரசி விட்டேன் சந்தனத்த…
சேர்ந்திச்சோ சேரலையோ…
செவத்த மச்சான் நெத்தியிலே…
பெண் : ஓலை ஒண்ணு நான் எழுதி…
ஓடவிட்டேன் தண்ணியில…
—BGM—
பெண் : ஓலை ஒண்ணு நான் எழுதி…
ஓடவிட்டேன் தண்ணியில…
சேர்ந்திச்சோ சேரலையோ…
செவ்வத்த மச்சான் கைகளிலே…
—BGM—
ஆண் : அடி கிராமத்து கிளியே…
என் கிழியாத தாவணியே…
—BGM—
ஆண் : அடி கிராமத்து கிளியே…
என் கிழியாத தாவணியே…
குளிரெடுக்கும் சாரலுக்கு…
கொடை பிடிக்க வா மயிலு…
குளிரெடுக்கும் சாரலுக்கு…
கொடை பிடிக்க வா மயிலு…
பெண் : கொடையும் இல்ல படையுமில்ல…
தூறலுக்கு ஆதரவா…
தாவணிய நீ புழிய…
தல துவட்ட நான் வரவா…
ஆண் : நீ நெனச்ச ஆடையெல்லாம்…
நீ புழிஞ்சா நீர் வடியும்…
நீ நெனச்ச ஆடையெல்லாம்…
நீ புழிஞ்சா நீர் வடியும்…
ஆண் : அயித்த மகன் நான் புழிஞ்ச…
அத்தனையும் தேன் வடியும்…
அயித்த மகன் நான் புழிஞ்ச…
அத்தனையும் தேன் வடியும்…
பெண் : ஓடுகிற தண்ணியில…
ஒரசி விட்டேன் சந்தனத்த…
சேர்ந்திச்சோ சேரலையோ…
செவத்த மச்சான் நெத்தியிலே…
—BGM—
பெண் : மலத் தோட்டத்துக் குயிலு…
இது உமக்காக பாடுதுங்க…
—BGM—
பெண் : மலத் தோட்டத்துக் குயிலு…
இது உமக்காக பாடுதுங்க…
ஆசைய நான் தூது விட…
அருவி ஒரு பாலமுங்க…
ஆண் : அருவி போல அழுகிறதா…
அறிந்துக்கொண்டால் ஆகாதோ…
முந்தானையில் ஓரம் என்னை…
முடிந்துக் கொண்டால் ஆகாதோ…
பெண் : வக்கணையா தாலி வாங்கி…
வாசலுக்கு வாரதெப்போ…
வக்கணையா தாலி வாங்கி…
வாசலுக்கு வாரதெப்போ…
ஒங்க பாதம் பட்ட மண்ணெடுத்து நான்…
பல்லு வெளக்க போறதெப்போ…
பெண் : ஓடுகிற தண்ணியில…
ஒரசி விட்டேன் சந்தனத்த…
சேர்ந்திச்சோ சேரலையோ…
செவத்த மச்சான் நெத்தியிலே…
பெண் : ஓலை ஒண்ணு நான் எழுதி…
ஓடவிட்டேன் தண்ணியில…
சேர்ந்திச்சோ சேரலையோ…
செவத்த மச்சான் கைகளிலே…
பெண் : ஓடுகிற தண்ணியில…
ஒரசி விட்டேன் சந்தனத்த…
சேர்ந்திச்சோ சேரலையோ…
செவத்த மச்சான் நெத்தியிலே…
—BGM—
Notes : Odugira Thanniyila Song Lyrics in Tamil. This Song from Achamillai Achamillai (1984). Song Lyrics penned by Vairamuthu. ஓடுகிற தண்ணியில பாடல் வரிகள்.