ஓடக்கர மாரிமுத்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & சீர்காழி சிவசிதம்பரம்ஏ. ஆர். ரகுமான்இந்திரா

Odakara Marimuthu Song Lyrics in Tamil


ஆண் : பச்ச பாவக்கா…
பெண் : பளபளங்க…
ஆண் : பழனி பச்ச…
பெண் : மினுமினுங்க…

ஆண் : செங்கருட்டி…
பெண் : செவத்தபுள்ள…
ஆண் : கின்னாவந்தா…
பெண் : கினுகட்டி…

ஆண் : உடும்பு…
பெண் : துடுப்பு…
ஆண் : மகா…
பெண் : சுகா…

ஆண் : பா…
பெண் : பரங்கி…
ஆண் : எட்டுமண்…
பெண் : குண்டுமண்…

—BGM—

ஆண் : சில்… ஹே ஓடக்கார மாரிமுத்து…
ஓட்டவாயி மாரிமுத்து…
ஊருக்குள்ள வயசுப்பொண்ணுங்க சௌக்கியமா…
பெண் : ஹான்…

ஆண் : ஏ அரிசிக்கட ஐய்யாவு பொண்ணு…
ஆப்பக்காரி அன்னம்மாப் பொண்ணு…
ஜவுளி விக்கும் மாணிக்கம் பொண்ணு சௌக்கியமா…

ஆண் : பழைய பாக்கி இருக்குதா…
பையன் மனசு துடிக்குதா…
பழைய பாக்கி இருக்குதா…
பையன் மனசு துடிக்குதா…

ஆண் : பட்டணத்து ஸ்டைலக்கண்டா…
பட்டிக்காடு கசந்திடுமா…
பள்ளிக்கூட நெனப்பிருக்கே…
பாவி மனம் மறந்திடுமா…

ஆண் : பட்டுப்பாவாடைக்கு நெஞ்சு துடிக்குது…
ரெட்ட ஜடை இன்னும் கண்ணில் மிதக்குது…

ஆண் : ஓடக்கார மாரிமுத்து…
ஓட்டவாயி மாரிமுத்து…
ஊருக்குள்ள வயசுப்பொண்ணுங்க சௌக்கியமா…

ஆண் : ஒய் அரிசிக்கட ஐய்யாவு பொண்ணு…
ஆப்பக்காரி அன்னம்மாப் பொண்ணு…
ஜவுளி விக்கும் மாணிக்கம் பொண்ணு சௌக்கியமா…

—BGM—

ஆண் : குண்டுப் பொண்ணு கோமளவள்ளி…
என்னானா என்னானா…

ஆண் : ரெட்டப்புள்ள பொறந்ததுமே…
நூலானா நூலானா…

ஆண் : குள்ள வாத்து டீச்சர் கனகா…
ஆண் : ஐயோ… பார்வையில பச்ச மொளகா…

ஆண் : மேல்படிப்பு படிக்கப் போனா…
மேற்கொண்டு என்ன ஆனா…

ஆண் : மொத்தத்துல மூணு மார்க்கில்…
பெயிலானா பெயிலானா…

ஆண் : ஒல்லிக்குச்சி ராஜமீனா…
ஓடிப்போனா என்ன ஆனா…

ஆண் : பூசணிக்கா வயிறு வாங்கித் திரும்பி வந்தாளே…

ஆண் : ஹே… ஓடக்கார மாரிமுத்து…
ஓட்டவாயி மாரிமுத்து…
ஊருக்குள்ள வயசுப்பொண்ணுங்க சௌக்கியமா…

ஆண் : அரிசிக்கட ஐய்யாவு பொண்ணு…
ஆப்பக்காரி அன்னம்மாப் பொண்ணு…
ஜவுளி விக்கும் மாணிக்கம் பொண்ணு சௌக்கியமா…

—BGM—

ஆண் : அம்மன் கோயில் வேப்பமரம்…
என்னாச்சு என்னாச்சு…

ஆண் : சாதிச் சண்ட கலவரத்துல…
ரெண்டாச்சு ரெண்டாச்சு…

ஆண் : மேலத்தெரு கருப்பையாவும்…
கீழத்தெரு செவத்தம்மாளும்…
சோளக்காட்டு மூலையில…
ஜோடி சேர்ந்த கதையென்னாச்சு…

ஆண் : மூத்த பொண்ணு வயசுக்குத்தான்…
வந்தாச்சு வந்தாச்சு…

ஆண் : மத்த கதை எனக்கெதுக்கு…
எங்குருவி எப்படி இருக்கு…

b: தாவிச்செல்லும் குருவி…
இன்னிக்கு தாவணி போட்டிருக்கு…

ஆண் : ஹே… ஓடக்கார மாரிமுத்து…
ஓட்டவாயி மாரிமுத்து…
ஊருக்குள்ள வயசுப்பொண்ணுங்க சௌக்கியமா…

ஆண் : அரிசிக்கட ஐய்யாவு பொண்ணு…
ஆப்பக்காரி அன்னம்மாப் பொண்ணு…
ஜவுளி விக்கும் மாணிக்கம் பொண்ணு சௌக்கியமா…

ஆண் : பழைய பாக்கி இருக்குதா…
பையன் மனசு துடிக்குதா…
பழைய பாக்கி இருக்குதா…
பையன் மனசு துடிக்குதா…

ஆண் : பட்டணத்து ஸ்டைலக்கண்டா…
பட்டிக்காடு கசந்திடுமா…
பள்ளிக்கூட நெனப்பிருக்கே…
பாவி மனம் மறந்திடுமா…

ஆண் : பட்டுப்பாவாடைக்கு நெஞ்சு துடிக்குது…
ரெட்ட ஜடை இன்னும் கண்ணில் மிதக்குது…

ஆண் : ஓடக்கார மாரிமுத்து…
ஓட்டவாயி மாரிமுத்து…
ஊருக்குள்ள வயசுப்பொண்ணுங்க சௌக்கியமா…

ஆண் : ஒய் அரிசிக்கட ஐய்யாவு பொண்ணு…
ஆப்பக்காரி அன்னம்மாப் பொண்ணு…
ஜவுளி விக்கும் மாணிக்கம் பொண்ணு சௌக்கியமா…


Notes : Odakara Marimuthu Song Lyrics in Tamil. This Song from Indira (1995). Song Lyrics penned by Vairamuthu. ஓடக்கர மாரிமுத்து பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading