நிலவே வான் நிலவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளையகம்பன்சுஜாதா மோகன்எஸ். ஏ. ராஜ்குமார்மாயி

Nilave Vaan Nilave Song Lyrics in Tamil


BGM

பெண் : நிலவே வான் நிலவே வான் நிலவே…
வார்த்தை ஒன்றை பேசு…
கண்ணன் காலடியே ராதை இவள்…
வாழ்க்கை என்று கூறு…

பெண் : நிலவே வான் நிலவே வான் நிலவே…
வார்த்தை ஒன்று பேசு…
கண்ணன் காலடியே ராதை இவள்…
வாழ்க்கை என்று கூறு…

பெண் : பெண் உள்ளம் என்வென்று அறியாதவனோ…
பேதை மனம் படும் பாட்டை புரியாதவனோ…
அந்த காற்றும் ஒரு நாள் இன்னிசை பாடனும்…
கண்ணா என் கண்ணா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : நிலவே வான் நிலவே வான் நிலவே…
வார்த்தை ஒன்றை பேசு…

BGM

குழு : மார்கழி பூக்களில் மந்திர வாசத்தில்…
பாலகன் வருவான் தேனோட…
ஆண்டாள் நெஞ்சில் தேனோட…
அழகர் வந்தாரே நீராட…

BGM

பெண் : வானமழை இல்ல என்றால்…
வைகை நதி ஏது…
வைகை நதி இல்லையென்றால்…
சோலை மலர் ஏது…

பெண் : கண்களை மூடி கொண்டால்…
வெளிச்சம் இருக்காது…
தீ நடுவில் நீயே நின்றால்…
தீர்வு கிடைக்காது…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : சூரியன் உதிப்பதை நிறுத்தித்கொண்டால்…
உலகில் விடிவேது…
சுவாசிக்கும் காற்று வீசிட மறுத்தால்…
உயிர்கள் கிடையாது…

பெண் : உடலை தள்ளி உயிர் போனால்…
என்ன செய்வது…

பெண் : நிலவே வான் நிலவே வான் நிலவே…
வார்த்தை ஒன்றை பேசு…

BGM

பெண் : உன்பேரை எந்தன் மூச்சில்…
எழுதி வச்சேன் பாரு…
அழிக்கும் நிலை வந்தால்…
எனக்கு ஆயுள் இருக்காது…

பெண் : கடலுக்கு சொந்தமென்று…
கரை இருக்கு பாரு…
கன்னிமகள் சொந்தம் கொள்ள…
உன்னயின்றி யாரு…

பெண் : இன்னொரு தாயாயை நானும் மாறி…
உன்னை தாங்கிடுவேன்…
உன்னிழலாக வாழ்ந்திடகோடி…
ஜென்மம் வாங்கிடுவேன்…

பெண் : கண்ணன் வாழ்ந்த கால் தடமா…
மண்ணில் வாழ்கிறேன்…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : நிலவே வான் நிலவே வான் நிலவே…
வார்த்தை ஒன்றை பேசு…
கண்ணன் காலடியே ராதை இவள்…
வாழ்கை என்று கூறு…

பெண் : பெண் உள்ளம் என்வென்று அறியாதவனோ…
பேதை மனம் படும் பாட்டை புரியாதவனோ…
அந்த காற்றும் ஒரு நாள் இன்னிசை மாறனும்…
கண்ணா என் கண்ணா…

BGM


Notes : Nilave Vaan Nilave Song Lyrics in Tamil. This Song from Maayi (2000). Song Lyrics penned by Ilayakamban. நிலவே வான் நிலவே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading