| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| சாம்ஜி | ஸ்ரீகாந்த் ஹரிஹரன் & ரேஷ்மா ராகவேந்திரா | ரோனி ரபேல் | மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் |
Neeye En Thaaye Song Lyrics in Tamil
—BGM—
பெண் : நீயே என் தாயே…
மனமொன்றி கேளடி…
மாயன் உன் கண்ணன்…
விளையாட்டு ஜாலங்கள்…
பெண் : பால் சுவைக்கும் சின்ன கள்வன்…
அவனே யசோதையின்…
கோபால பாலன் கிருஷ்ணனே…
—BGM—
ஆண் : நீயே என் தாயே…
மனமொன்றி கேளடி…
மாயன் உன் கண்ணன்…
விளையாட்டு ஜாலங்கள்…
ஆண் : பால் சுவைக்கும் சின்ன கள்வன்…
அவனே யசோதையின்…
கோபால பாலன் கிருஷ்ணனே…
—BGM—
Notes : Neeye En Thaaye Song Lyrics in Tamil. This Song from Maraikkayar Arabikadalin Singam (2021). Song Lyrics penned by Samji. நீயே என் தாயே பாடல் வரிகள்.
