நீதானே நீதானே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்ஏ. ஆர். ரகுமான் & ஸ்ரேயா கோஷல்ஏ. ஆர். ரகுமான்மெர்சல்

Neethanae Song Lyrics in Tamil


பெண் : நீதானே நீதானே…
என் நெஞ்சைத் தட்டும் சத்தம்…
அழகாய் உடைந்தேன்…
நீயே அர்த்தம்…

பெண் : நீதானே நீதானே…
என் நெஞ்சைத் தட்டும் சத்தம்…
அழகாய் உடைந்தேன்…
நீயே அர்த்தம்…

ஆண் : என் மாலை வானம் மொத்தம்…
இருள் பூசிக் கொள்ளும் சத்தம்…
இங்கு நீயும் நானும் மட்டும்…
இது கவிதையோ… ஓ…

பெண் : நீதானே நீதானே…
என் கண்கள் தேடும் இன்பம்…
உயிரின் திரையில்…
உன் பால் பிம்பம்…

ஆண் : நம் காதல் காற்றில் பற்றும்…
அது வானின் காதில் எட்டும்…
நாம் கையில் மாற்றிக் கொள்ள…
பொன் திங்கள் விழும்…

BGM

ஆண் : யாச்சே யாச்சே…
யாச்சே யாச்சே…
யாச்சே யாச்சே…
யாச்சே யாச்சே…
யாச்சே யாச்சே…
யாச்சே யாச்சே…
துளி மையல் உண்டாச்சே…

ஆண் : யாச்சே யாச்சே…
யாச்சே யாச்சே…
யாச்சே யாச்சே…
யாச்சே யாச்சே…
யாச்சே யாச்சே…
யாச்சே யாச்சே…
அவள் மையம் கொண்டாச்சே…

பெண் : ஆ நீதானே… நீதானே…
என் நெஞ்சைத் தட்டும்…
சத்தம்…
அழகாய் உடைந்தேன்…
நீயே… ஆ.. ஆ…

ஆண் : என் மாலை வானம் மொத்தம்…
இருள் பூசிக் கொள்ளும் சத்தம்…
இங்கு நீயும் நானும் மட்டும்…
இது கவிதையோ… ஓ…

BGM

பெண் : யாலே யாலே…
யாலே யாலே…
யாலே யாலே…
யாலே யாலே…
யாலே யாலே…
யாலே யாலே…
உன் ஆசைச் சொல்லாலே…

பெண் : யாலே யாலே…
யாலே யாலே…
யாலே யாலே…
யாலே யாலே…
யாலே யாலே…
யாலே யாலே…
அழகேரிச் செல்வாளே…

ஆண் : நீதானே நீதானே…
என் நெஞ்சைத் தட்டும் சத்தம்…
அழகாய் உடைந்தேன்…
நீயே… ஏ… அர்த்தம்…

பெண் : என் மாலை வானம் மொத்தம்…
இருள் பூசிக் கொள்ளும் சத்தம்…
இங்கு நீயும் நானும் மட்டும்…
இது கவிதயோ… ஓ…

ஆண் : நீதானே… நீதானே…

BGM


Notes : Neethanae Song Lyrics in Tamil. This Song from Mersal (2017). Song Lyrics penned by Vivek. நீதானே நீதானே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading