| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| இளையராஜா | ராஜகணபதி & ஸ்ரீஷா விஜயசேகர் | இளையராஜா | ஜமா |
Nee Irukkum Song Lyrics in Tamil
ஆண் : நீ இருக்கும் உசரத்துக்கு…
நானும் எப்போ வருவதம்மா…
இடத்தை விட்டு இளங்கிளியே…
இறங்க வேணாம் என் குயிலே…
—BGM—
ஆண் : நீ இருக்கும் உசரத்துக்கு…
நானும் எப்போ வருவதம்மா…
இடத்தை விட்டு இளங்கிளியே…
இறங்க வேணாம் என் குயிலே…
—BGM—
ஆண் : நீ இருக்கும் உசரத்துக்கு…
நானும் எப்போ வருவதம்மா…
இடத்தை விட்டு இளங்கிளியே…
இறங்க வேணாம் என் குயிலே…
—BGM—
ஆண் : நீ கொடுத்த உசரம் இது…
உன்ன தாழ்த்தி பேசுவதா…
உலகத்துக்கு தெரியாதா…
எப்போதும் நீ ராசாதான்…
பெண் : உன்ன மட்டும் சுத்தும் என்ன…
விட்டு போவியா…
என்ன விட்டு கூத்து கட்டி…
கெட்டு போவியா…
ஆண் : ஓட்ட வீட்டில் உள்ள என்ன…
போட்டு தாக்குற…
கோட்டையிலே வீட்டுக்கொடி…
ஏத்த பாக்குற…
—BGM—
ஆண் : மேடையிலே போடும் வேஷம்…
மேடையோடு போகும் போகும்…
உன்மனசில் ராஜ சப…
ராசாவாகி பார்த்தது போதும்…
பெண் : பேச்சு எடுத்தா ஆம்பளத்தான்…
கூத்துல நீ பொம்பளைத்தான்…
ஆண் : அழகே என்ன அழகாக்குற…
ஊர் பார்க்கவ நீ ரசிக்க…
ஆண் : நீ இருக்கும் உசரத்துக்கு…
நானும் எப்போ வருவதம்மா…
இடத்தை விட்டு இளங்கிளியே…
இறங்க வேணாம் என் குயிலே…
—BGM—
பெண் : பொண்ணு மணி வைரம் எல்லாம்…
பூட்டி பார்க்க தோணாதா…
ஊரு பார்த்து உலகம் பார்த்து…
கண்ணு பட வேணாமா…
ஆண் : வேசத்துக்கு அலங்கரிப்பு…
ஜோடனைகள் இங்கெதுக்கு…
பெண் : உசுரே எந்தன் நேசமே உன்ன…
வேஸம் கலட்சி பார்க்கனும்…
பெண் : நீ கொடுத்த உசரம் இது…
உலகத்துக்கு தெரியாதா…
ஆண் : இடத்தை விட்டு இளங்கிளியே…
இறங்க வேணாம் என் குயிலே…
பெண் : உன்ன மட்டும் சுத்தும் என்ன…
விட்டு போவியா…
என்ன விட்டு கூத்து கட்டி…
கெட்டு போவியா…
ஆண் : ஓட்ட வீட்டில் உள்ள என்ன…
போட்டு தாக்குற…
கோட்டையிலே வீட்டுக்கொடி…
ஏத்த பாக்குற…
Notes : Nee Irukkum Song Lyrics in Tamil. This Song from Jama (2024). Song Lyrics penned by Ilayaraja. நீ இருக்கும் பாடல் வரிகள்.
