நான் வரைகிற வானம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கதிர்மொழி சுதாஉத்தாரா உன்னிகிருஷ்ணன் & பி.உன்னிகிருஷ்ணன்பிருத்வி சந்திரசேகர்கனெக்ட்

Naan Varaigira Vaanam Song Lyrics in Tamil


BGM

பெண் : நான் வரைகிற வானம்…
கை தொடுகிற தூரம்…
ஓர் பறவையாய் நானும்…
வான் உரசிட வேணும்…

பெண் : மனம் குழந்தையாய்…
அடம் பிடிக்குதே…

BGM

பெண் : இடைவெளி இல்லாமல்…
கனவுகள் துரத்துதே…
கடலலைகள் சொல்லாமல்…
என் காலடி உரசுதே…

பெண் : என் திசை எல்லாம்…
வானவில் தோன்றுமோ…
பேர் அழகென யாவுமே மாறுமோ…

பெண் : ஓஓ… மீன் கண்ணாடி தொட்டிக்குள் தேடும்…
ஓர் கடலே வாழ்வா…

ஆண் : நகர்கிற நதிகளே…
காதல் தொடும் கண்ணே… கண்ணே…
விரிந்திடும் சிறகுகள்…
விண்ணை தொடும் நெஞ்சே… நெஞ்சே…

ஆண் & பெண் : நகர்கிற நதிகள்தானே…
காதல் தொடும் கண்ணே… கண்ணே…
விரிந்திடும் சிறகுகள்…
விண்ணை தொடும் நெஞ்சே… நெஞ்சே…

BGM

பெண் : உறவுகள் என்னோடு…
உடன் வர நினைக்குதே…
பெரு விரலின் ரேகையாய்…
உள்ளாசைகள் உறங்குதே…

பெண் : இனி துயரமும்…
தூரமாய் போகுமோ…
என் பிரியமே யாவையும் மாற்றுமோ…

பெண் : வா வட்டத்தில் நிற்காத காற்றும்…
நான் கைகுள்ளே சிக்காத வாசம்…
மீன் கண்ணாடி தொட்டிக்குள் தேடும்…
ஓர் கடலே வாழ்வா…

ஆண் : நகர்கிற நதிகளே…
காதல் தொடும் கண்ணே… கண்ணே…
விரிந்திடும் சிறகுகள்…
விண்ணை தொடும் நெஞ்சே… நெஞ்சே…

ஆண் & பெண் : நகர்கிற நதிகள் தானே…
காதல் தொடும் கண்ணே… கண்ணே…
விரிந்திடும் சிறகுகள்…
விண்ணை தொடும் நெஞ்சே… நெஞ்சே…

ஆண் & பெண் : நகர்கிற நதிகள்தானே…
காதல் தொடும் கண்ணே… கண்ணே…
விரிந்திடும் சிறகுகள்…
விண்ணை தொடும் நெஞ்சே… நெஞ்சே…

பெண் : நகர்கிற நதிகள்தானே…
காதல் தொடும் கண்ணே… கண்ணே…
விரிந்திடும் சிறகுகள்…
விண்ணை தொடும் நெஞ்சே… நெஞ்சே…


Notes : Naan Varaigira Vaanam Song Lyrics in Tamil. This Song from Connect (2022). Song Lyrics penned by Kadhirmozhi Sudha. நான் வரைகிற வானம் பாடல் வரிகள்.


Scroll to Top