முத்தம்மா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்அருண்மொழி & உமா ரமணன்இளையராஜாதந்துவிட்டேன் என்னை

Muthamma Song Lyrics in Tamil


BGM

பெண் : முத்தம்மா முத்து முத்து முத்தாலம்மா…
மொத்தம்மா அச்சம் வெட்கம் விட்டாளம்மா…

பெண் : கல்யாண தேதி எப்போது…
கண்ணாலே நீ சொல்லு…
சொன்னாலே போதும் இப்போது…
பெண் மானே ஏங்குது…

பெண் : முத்தம்மா முத்து முத்து முத்தாலம்மா…
மொத்தம்மா அச்சம் வெட்கம் விட்டாளம்மா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : சோலைச் சொகுசு என்னை ஒரு பாடு படுத்த…
வாலைக் காற்று வந்து வந்து வாரித் துரத்த…

ஆண் : ஏலங்கிளியே ஏரிக்கரையில் காக்க வைக்காதே…
இலர்க் காலம் தனியே வாடி உனை எதிர்பார்க்க வைக்காதே…

பெண் : மீசை அரும்பிட வாலைக் குறும்புகள்…
வாலை ஆட்டி வந்து…
ஆசை இதயத்தின் மேலே நடத்துது…
மாலை சாட்சி இன்று… ஹோய் ஹோய்…

பெண் : கல்யாண தேதி எப்போது…
கண்ணாலே நீ சொல்லு…
சொன்னாலே போதும் இப்போது…
பெண் மானே ஏங்குது…

ஆண் : முத்தம்மா முத்து முத்து முத்தாலம்மா…
மொத்தம்மா அச்சம் வெட்கம் விட்டாளம்மா…

பெண் : கல்யாண தேதி எப்போது…
கண்ணாலே நீ சொல்லு…
சொன்னாலே போதும் இப்போது…
பெண் மானே ஏங்குது…

BGM

பெண் : காலை எழுந்தால் கண்ணில்…
அந்த ராமன் வருவான்…
மாலை விழுந்தால் பெண்ணில்…
இந்த மாமன் வருவான்…

பெண் : பாயை எடுத்தால் நாளும் காதல்…
நோயில் நான் விழுவேன்…
இந்தப் பாயை கனிபோல் மாற்றும் மருந்தே…
உன்னைத்தான் தொழுதேன்…

ஆண் : காத்துக் கிடக்குது காத்து கருப்புகள்…
பார்த்துப் பழகம்மா…
கை கோர்த்து நடந்திட காலம் இருக்குது…
காதல் அழகம்மா… ஹோய் ஹோய்…

பெண் : கல்யாண தேதி எப்போது…
கண்ணாலே நீ சொல்லு…
சொன்னாலே போதும் இப்போது…
பெண் மானே ஏங்குது…

ஆண் : முத்தம்மா முத்து முத்து முத்தாலம்மா…
மொத்தம்மா அச்சம் வெட்கம் விட்டாளம்மா…

ஆண் : கல்யாண தேதி எப்போது…
பெண் : கண்ணாலே நீ சொல்லு…
ஆண் : சொன்னாலே போதும் இப்போது…
பெண் : பெண் மானே ஏங்குது…

ஆண் : முத்தம்மா முத்து முத்து முத்தாலம்மா…
மொத்தம்மா அச்சம் வெட்கம் விட்டாளம்மா…

பெண் : முத்தம்மா முத்து முத்து முத்தாலம்மா…
மொத்தம்மா அச்சம் வெட்கம் விட்டாளம்மா…


Notes : Muthamma Song Lyrics in Tamil. This Song from Thanthu Vitten Ennai (1991). Song Lyrics penned by Pulamaipithan. முத்தம்மா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading