மறக்குமா நெஞ்சம்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஏ.ஆர்.ரகுமான்ஏ.ஆர்.ரகுமான்வெந்து தணிந்தது காடு

Marakkuma Nenjam Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஓ… மறக்குமா நெஞ்சம்…
மனசுல சலனம்…
மறக்குமா நெஞ்சம்…
மனசுல சலனம்…

ஆண் : நெஞ்சுக்குள்ள நச்சரிக்கும் பட்டாம்பூச்சிக்கு…
தேன தந்தா என்னாகும்…
நெஞ்சுக்குள்ள நச்சரிக்கும் பட்டாம்பூச்சிக்கு…
தேன தந்தா என்னாகும்…

ஆண் : புள்ள…

—BGM—

ஆண் : அடங்காத ராட்டினத்தில் ஏறிக்கிட்டு…
மேல மேல மேல போகும்…
அதில் நின்னு கீழ பார்த்தா…
புள்ளி புள்ளியாதானே தோணும்…

ஆண் : அது போல போத உண்டா எங்கும்…
அது போல போத உண்டா எங்கும்…
அது போல போத உண்டா எங்கும்…

ஆண் : மறக்குமா நெஞ்சம்…
மறக்குமா நெஞ்சம்…
மனசுல சலனம்…
மறக்குமா நெஞ்சம்…
மனசுல சலனம்…

ஆண் : என் நெஞ்சுக்குள்ள என் நெஞ்சுக்குள்ள…
என் நெஞ்சுக்குள்ள நச்சரிக்கும் பட்டாம்பூச்சிக்கு…
தேன தந்தா என்னாகும்…
நெஞ்சுக்குள்ள நச்சரிக்கும் பட்டாம்பூச்சிக்கு…
தேன தந்தா என்னாகும்…

ஆண் : தந்தனானா தந்தனானா…

—BGM—

ஆண் : என் நெஞ்சுக்குள்ள பறக்குற பட்டாம்பூச்சி…

—BGM—

ஆண் : என் நெஞ்சுக்குள்ள நச்சரிக்கும் பட்டாம்பூச்சி…

—BGM—

குழு (பெண்) : எங்கு தொடங்கும்… எங்கு முடியும்…
எங்கு தொடங்கும்…

ஆண் : எங்கு தொடங்கும்…

குழு (பெண்) : எங்கு முடியும்…

ஆண் : எங்கு தொடங்கும்…

குழு (பெண்) : ஆற்றின் பயணம்…

ஆண் : ஆற்றின் பயணம்…

—BGM—


Notes : Marakkuma Nenjam Song Lyrics in Tamil. This Song from Vendhu Thanindhathu Kaadu (2022). Song Lyrics penned by Thamarai. மறக்குமா நெஞ்சம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading