பாடலாசிரியர் | பாடகர் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
மணிகண்டன் பிரியா | அபய் ஜோத்புர்கர் | ஜூபின் | திரௌபதி |
Kukukukku Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : குக்குக்குக்கூ நெஞ்சம் குயில் போல கூவுதே…
தித்தி தித்திப்பில் உள்ளம் திண்டாடிப் போகுதே…
தத்தி தத்தியே மண் தரையினில் தாமரை…
தாவி வந்திட மெய் சிலிர்திடும் வேர்வரை…
ஆண் : கடவுளின் மொழியினில் எழுதிய கவிதை…
உயிருக்குள் உயிர் கொண்டு வந்ததே…
இன்னும் என்ன வேண்டும்…
இந்த ஜென்மம் போதும்…
போதும் இது போதும்…
என் ராஜ வாழ்கை நீளும்…
ஆண் : குக்குக்குக்கூ நெஞ்சம் குயில் போல கூவுதே…
தித்தி தித்திப்பில் உள்ளம் திண்டாடிப் போகுதே…
தத்தி தத்தியே மண் தரையினில் தாமரை…
தாவி வந்திட மெய் சிலிர்திடும் வேர்வரை…
—BGM—
ஆண் : வா வெண்பனி விழுகிற இரவோடு…
மின்மினி போலே விளையாடு…
கண்மணி கண்களின் கனவோடு…
ஆண் : உயிர் வாழும் காலம் வரையில்…
என் ஆதி அந்தம் நீதான்…
நிலை மாறும் இந்த உலகில்…
நிஜ சொந்தம் என்பது நீதான்…
ஆண் : கொண்டாட்டமே எப்போதுமே…
நம் இருவரின் உலகில்…
சொர்க்கம் மிக அருகில் வளருது கருவில்…
நாட்கள் மெல்ல பூக்கள் தூவும்…
வாழ்வில் அதனால் மகிழ்ச்சியினில்…
ஆண் : குக்குக்குக்கூ நெஞ்சம் குயில் போல கூவுதே…
தித்தி தித்திப்பில் உள்ளம் திண்டாடிப் போகுதே…
தத்தி தத்தியே மண் தரையினில் தாமரை…
தாவி வந்திட மெய் சிலிர்திடும் வேர்வரை…
ஆண் : கடவுளின் மொழியினில் எழுதிய கவிதை…
உயிருக்குள் உயிர் கொண்டு வந்ததே…
இன்னும் என்ன வேண்டும்…
இந்த ஜென்மம் போதும்…
போதும் இது போதும்…
என் ராஜ வாழ்கை நீளும்…
ஆண் : குக்குக்குக்கூ நெஞ்சம் குயில் போல கூவுதே…
தித்தி தித்திப்பில் உள்ளம் திண்டாடி போகுதே…
தத்தி தத்தியே மண் தரையினில் தாமரை…
தாவி வந்திட மெய் சிலிர்திடும் வேர்வரை…
ஆஹா… ஆஅ… ஆ… ஆஅ… ஆ…
Notes : Kukukukku Song Lyrics in Tamil. This Song from Draupathi (2020). Song Lyrics penned by Manikandan Priya. குக்குக்குக்கூ பாடல் வரிகள்.