குடையை விடுத்து மழையில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ராஜசீலா ராஜராஜன்பிரதீப் குமார்தீபன் சக்ரவர்த்திகொஞ்சம் பேசினால் என்ன

Kudayai Viduthu Mazhaiyil Song Lyrics in Tamil


ஆண் : குடையை விடுத்து மழையில்…
நனைய துடிக்கும் நெஞ்சம்…
புலரும் காலை பனியை…
பருக துடிக்கும் கொஞ்சம்…

ஆண் : விரல்கள் கோர்த்து கொள்ள…
தோள்கள் சாய்ந்து கொள்ள…
மனங்கள் சேர்ந்து கொள்ள…
அந்த நேரம் மோனம்தான்…

ஆண் : உன்னோடு நானுள்ள ஒவ்வொரு நொடியும்…
பூமியில் என் காதல் நில்லாதோ…

ஆண் : என் காதல் நான் சொல்ல…
உன் கண்கள் நீ மூட…
நம் கைகள் ஏன் பற்றி கொள்ளதோ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : உன் பேரை ஊர் கேக்க…
என் பேரை நீ சொல்ல…
வெட்கங்கள் ஏன் நெட்டிதள்ளாதோ…

ஆண் : என் மார்பில் நீ சாயா…
உன் கூந்தல் நான் தள்ள…
முத்ததங்கள் ஏன் முந்திக்கொள்ளாதோ…

—BGM—

ஆண் : இது வரை நானும் ஒரு முறை கூட…
மழை வெயில் மலர் நிறம் ரசித்ததில்லை…
இன்று மாலை நேரம் நீ உருகும் வரையில்…
கடல் நிலா பனி இருள் பிடித்ததில்லை…

ஆண் : நடமாடும் நேரம் நினைவாகினாய்…
நயனங்கங்கள் நான் மூட கணவாகினாய்…

ஆண் : நான் என்னும் வாழ்க்கை இனி இங்கு இல்லை…
நாம் என்று வாழும் நாள் தொலைவில்லை…
நாளைகள் ஆழ்வோம்…

ஆண் : உன்னோடு நானுள்ள ஒவ்வொரு நொடியும்…
பூமியில் என் காதல் நில்லாதோ…

ஆண் : என் காதல் நான் சொல்ல…
உன் கண்கள் நீ மூட…
நம் கைகள் ஏன் பற்றி கொள்ளதோ…

ஆண் : உன் பேரை ஊர் கேக்க…
என் பேரை நீ சொல்ல…
வெட்கங்கள் ஏன் நெட்டிதள்ளாதோ…

ஆண் : என் மார்பில் நீ சாயா…
உன் கூந்தல் நான் தள்ள…
முத்ததங்கள் ஏன் முந்திக்கொள்ளாதோ…

ஆண் : குடையை விடுத்து மழையில்…
நனைய துடிக்கும் நெஞ்சம்…
புலரும் காலை பனியை…
பருக துடிக்கும் கொஞ்சம்…

ஆண் : விரல்கள் கோர்த்து கொள்ள…
தோள்கள் சாய்ந்து கொள்ள…
மனங்கள் சேர்ந்து கொள்ள…
அந்த நேரம் மோனம்தான்…

ஆண் : உன்னோடு நானுள்ள ஒவ்வொரு நொடியும்…
பூமியில் என் காதல் நில்லாதோ…

ஆண் : என் காதல் நான் சொல்ல…
உன் கண்கள் நீ மூட…
நம் கைகள் ஏன் பற்றி கொள்ளதோ…

ஆண் : உன் பேரை ஊர் கேக்க…
என் பேரை நீ சொல்ல…
வெட்கங்கள் ஏன் நெட்டிதள்ளாதோ…

ஆண் : என் மார்பில் நீ சாயா…
உன் கூந்தல் நான் தள்ள…
முத்ததங்கள் ஏன் முந்திக்கொள்ளாதோ…

BGM


Notes : Kudayai Viduthu Mazhaiyil Song Lyrics in Tamil. This Song from Konjam Pesinaal Yenna (2023). Song Lyrics penned by Raajasheela Raajarajan. குடையை விடுத்து மழையில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading