அடி வான்மதி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராஇளையராஜாசிவா

Adi Vaanmathi Song Lyrics in Tamil


ஆண் : அடி வான்மதி என் பார்வதி…

BGM

ஆண் : காதலி கண் பாரடி…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : அடி வான்மதி என் பார்வதி…
காதலி கண் பாரடி…
தேடி வந்த தேவதாசை காண ஓடிவா…
அடி பார்வதி என் பார்வதி…

ஆண் : பாரு பாரு என்றேன் பார்த்தால் ஆகாதா…
பாடும் பாடல் அங்கே கேட்காதா…

ஆண் : அடி வான்மதி என் பார்வதி…

BGM

ஆண் : சின்ன ரோஜா இதழ்…
அது கன்னம் நான் என்றது…

பெண் : பாடும் புல்லாங்குழல்…
உன் பாஷை நான் என்று கூறும்…

ஆண் : கூந்தல் அல்ல தொங்கும் தோட்டம்…
தோளில் சாய்ந்தால் ஊஞ்சல் ஆட்டும்…

பெண் : தேன் தர வேண்டும்…
நீ வர வேண்டும்…
கண்வாசல் பார்த்தாடு வா… ஆஆ…

பெண் : ஒரு வான்மதி உன் பார்வதி…
காதலி என்னை காதலி…
தேவன் எந்தன் தேவதாசை காண ஏங்கினேன்…
என் தேவதாஸ் என் தேவதாஸ்…

பெண் : பாரு பாரு என்னும் பாடல் கேட்டேனே…
பாரு நானும் உன்னை பார்த்தேனே…

பெண் : ஒரு வான்மதி உன் பார்வதி…

BGM

பெண் : கோடை காலங்களில்…
குளிர் காற்று நீயாகிறாய்…

ஆண் : வாடை நேரங்களில்…
ஒரு போர்வை நீயாக வந்தாய்…

பெண் : கண்கள் நாலும் பேசும் நேரம்…
நானும் நீயும் ஊமை ஆனோம்…

ஆண் : மைவிழி ஆசை கைவளையோசை…
என்னென்று நான் சொல்லவா…

ஆண் : அடி வான்மதி என் பார்வதி…
காதலி கண் பாரடி…
தேடி வந்த தேவதாசை காண ஓடிவா…

பெண் : என் தேவதாஸ் என் தேவதாஸ்…

பெண் : பாரு பாரு என்னும் பாடல் கேட்டேனே…
பாரு நானும் உன்னை பார்த்தேனே…

ஆண் : அடி வான்மதி என் பார்வதி…
பெண் : தேவதாஸ் என் தேவதாஸ்…


Notes : Adi Vaanmathi Song Lyrics in Tamil. This Song from Siva (1989). Song Lyrics penned by Pulamaipithan.அடி வான்மதி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading