கோடையின் வாசலில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அப்பா.ராஜாநஜிம் அர்ஷத் & அனாமிகா பிரேம் ஸ்மிதாரோனி ரபேல்லவ்

Kodayin Vasalil Song Lyrics in Tamil


BGM

ஆண் : கோடையின் வாசலில் மேகங்கள் பதித்ததே…
கானலின் பாதையில் காற்று கை கொடுத்ததே…

ஆண் : இரவுகள் இன்று நீளமானது…
சிறகுகள் நீண்டு வானம் போகுது…
ஆகாயம் யாவும் அன்பின் வாசமே…
நான் நீ யாம்…

குழு : காற்று தள்ளிவிட்டதோ…
காதல் அள்ளி விட்டதோ…
நேற்று சொல்லி விட்டதோ…
செல்லமே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : கோடையின் வாசலில்…
மேகங்கள் பதித்ததே…
மேகங்கள் பதித்ததே…

ஆண் : கானலின் பாதையில்…
காற்று கை கொடுத்ததே…
காற்று கை கொடுத்ததே…

BGM

பெண் : கரைகளோடு அலைகள் பேசும்…
ரகசியம் யார் சொல்லி தந்தது…
விழிகள் மோத வியர்வை கூடும்…
அதிசயம்தான் இங்கு நேர்ந்தது…

ஆண் : எதிரினிலே வந்து நின்ற தேவதை…
உயிரினில் கொஞ்சம் காதல் பூ மழை…

பெண் : மொத்தமாக தேன் தேன்…
அன்பை என்னை தந்திடு…

குழு : காற்று தள்ளிவிட்டதோ…
காதல் அள்ளி விட்டதோ…
நேற்று சொல்லி விட்டதோ…
செல்லமே…

பெண் : செல்லமே செல்லமே…
செல்லமே செல்லமே…

BGM

ஆண் : அருகினில் நீயும் அமர்ந்த போனாய்…
உருகியே நான் உன்னை தேடினேன்…
விரல்களாலே விரல்கள் பேசும் நேரத்தில்…
நான் காற்றில் ஆடினேன்…

பெண் : கனவுகள் அன்று கானல் ஆனது…
இரவுகள் இன்று கையில் சேர்ந்தது…
ஓடம் மேல பேனால்…
ஆடை நீந்த செல்லுமா…

குழு : காற்று தள்ளிவிட்டதோ…
காதல் அள்ளி விட்டதோ…
நேற்று சொல்லி விட்டதோ…
செல்லமே…

ஆண் : கோடையின் வாசலில் மேகங்கள் பதித்ததே…
கானலின் பாதையில் காற்று கை கொடுத்ததே…

பெண் : இரவுகள் இன்று நீளமானது…
சிறகுகள் நீண்டு வானம் போகுது…

ஆண் : ஆகாயம் யாவும் அன்பின் வாசமே…
நான் நீ யாம்…

குழு : காற்று தள்ளிவிட்டதோ…
காதல் அள்ளி விட்டதோ…
நேற்று சொல்லி விட்டதோ…
செல்லமே…


Notes : Kodayin Vasalil Song Lyrics in Tamil. This Song from Love (2023). Song Lyrics penned by Apa.Raja. கோடையின் வாசலில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading