காசு பணம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கானா பாலாகானா பாலா & அந்தோனி தாசன்சந்தோஷ் நாராயணன்சூது கவ்வும்

Kasu Panam Song Lyrics in Tamil


BGM

ஆண் : காசு பணம் துட்டு மனி மனி…
காசு பணம் துட்டு மனி மனி…
காசு பணம் துட்டு மனி மனி…
காசு பணம் துட்டு மனி மனி…

ஆண் : கொடை புடிச்சி நைட்டுல…
பறக்க போறேன் ஹைட்டுல…
தல காலு புரியல…
தலை கீழா நடக்குறேன்…

ஆண் : காசு பணம் துட்டு மனி மனி…
காசு பணம் துட்டு மனி மனி…

ஆண் : நல்ல வாயன் சம்பாதிச்சத…
நார வாயன் துன்னுர…
கணக்கு போட தெரியாதவன்…
காச வாரி இறைக்குற…

ஆண் : காசு பணம் துட்டு மனி மனி…
காசு பணம் துட்டு மனி மனி…
காசு பணம் துட்டு மனி மனி…
காசு பணம் துட்டு மனி மனி…

ஆண் : போடுவேன்டா மேடையில கால மேல…
குரங்கு கிட்ட மாட்டிகிட்ட சந்தன மாலை…

ஆண் : காசு பணம் துட்டு மனி மனி…

ஆண் : கரன்சி நோட்டு கட்டு…
கண்ணு ரெண்டும் மறைக்குது…
நான் இழுத்த காசு கூட…
லொள்ளு லொள்ளு குரைக்குது…

ஆண் : காசு பணம் துட்டு மனி மனி…
காசு பணம் துட்டு மனி மனி…

ஆண் : போடுவேன்டா மேடையில கால மேல…
குரங்கு கிட்ட மாட்டிகிட்ட சந்தன மாலை…

ஆண் : காசு பணம் துட்டு நெறைய மனி மனி மனி…
காசு பணம் துட்டு நெறைய மனி மனி மனி…
காசு பணம் துட்டு நெறைய மனி மனி மனி…
காசு பணம் துட்டு நெறைய மனி மனி மனி…

BGM

ஆண் : போடுவேன்டா மேடையில கால மேல…
குரங்கு கிட்ட மாட்டிகிட்ட சந்தன மாலை…

ஆண் : துட்டு மனி மனி…
துட்டு மனி மனி…
துட்டு மனி மனி…
துட்டு மனி மனி…

ஆண் : போடுவேன்டா மேடையில கால மேல…
நல்ல வாயன் சம்பாதிச்சத…
நார வாயன் துன்னுர…
போடுவேன்டா மேடையில கால மேல…

ஆண் : காசு பணம் துட்டு மனி மனி…
காசு பணம் துட்டு மனி மனி…
காசு பணம் துட்டு மனி மனி…
காசு பணம் துட்டு மனி மனி…


Notes : Kasu Panam Song Lyrics in Tamil. This Song from Soodhu Kavvum (2013). Song Lyrics penned by Gaana Bala. காசு பணம் பாடல் வரிகள்.


Scroll to Top